summaryrefslogtreecommitdiff
path: root/chromium/chrome/app/resources/chromium_strings_ta.xtb
blob: 64bff578e7c99ec667893162f59a7abfa0120e6f (plain)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="108122890477367602">Chromiumஐ Windows 8 பயன்முறையில் &amp;மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="1115445892567829615">Chromium ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="1144202035120576837">உங்கள் தகவலைப் பாதுகாக்க, <ph name="SITE" /> பொதுவாக முறைமையாக்கத்தை  பயன்படுத்துகிறது. இந்த முறை <ph name="SITE" /> உடன் இணைவதற்கு Chromium முயற்சித்தபோது அசாதாரண மற்றும் தவறான நற்சான்றுகளை இணையதளம் வழங்கியது. ஒன்று, தாக்குபவர் தன்னை <ph name="SITE" /> ஆகக் காட்ட முயற்சித்திருக்க வேண்டும் அல்லது இணைப்பை வைஃபை உள்நுழைவுத் திரை இடைமறித்திருக்க வேண்டும். தரவு பரிமாற்றப்படுவதற்கு முன் Chromium இணைப்பை நிறுத்தியதால் உங்கள் தகவல் இன்னமும் பாதுகாப்பாக உள்ளது.</translation>
<translation id="1174473354587728743">கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromiumஐ அமைக்கலாம்.</translation>
<translation id="1185134272377778587">Chromium அறிமுகம்</translation>
<translation id="1221340462641866827"><ph name="SCHEME" /> இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புற பயன்பாட்டை தொடங்குவதை Chromium ஆதரிக்காது. கோரப்பட்ட இணைப்பு <ph name="PROTOLINK" /> ஆகும்.</translation>
<translation id="1293235220023151515">Chromium இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="1298199220304005244">Chromium OS பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="1396446129537741364">Chromium ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="1414495520565016063">Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
<translation id="1444754455097148408">Chromium ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="1461885241643463646">iframe-சார்ந்த Chromium உள்நுழைவு செயல்களை இயக்குகிறது. இந்தக் கொடி, வலை சார்ந்த உள்நுழைவை இயக்கு என்ற அமைப்பை மேலெழுதும்.</translation>
<translation id="1480489203462860648">முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது</translation>
<translation id="151962892725702025">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="1644918877723739397">Chromium இதனை உங்கள் <ph name="SAVED_PASSWORD_LINK" /> இல் சேமித்து, அடுத்த முறை நீங்கள் பயன்படுத்துவதற்காக அதை நினைவில் கொள்ளும்.</translation>
<translation id="1668054258064581266">Chromium இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.</translation>
<translation id="1688750314291223739">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்தக் கணினியில் உள்ள Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.</translation>
<translation id="1699664235656412242">எல்லா Chromium சாளரங்களையும் (Windows 8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="1708666629004767631">Chromium இன் புதிய, பாதுகாப்பான பதிப்பு கிடைக்கிறது.</translation>
<translation id="1725059042853530269"><ph name="FILE_NAME" /> உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chromium தடுத்துள்ளது.</translation>
<translation id="1745962126679160932">Chromium உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும்.</translation>
<translation id="1774152462503052664">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு</translation>
<translation id="1779356040007214683">Chromium ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம், மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="1808667845054772817">Chromium ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="1816404578968201294">இந்தத் தளத்துடன் இருப்பிட அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும்.</translation>
<translation id="1869480248812203386">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chromium ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.</translation>
<translation id="1881322772814446296">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chromium தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="1929939181775079593">Chromium பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="1967743265616885482">இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Chromium உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="2077129598763517140">கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="2097986737970966220">Chromiumஐ டெஸ்க்டாப்பில் திற</translation>
<translation id="2119636228670142020">&amp;Chromium OS அறிமுகம்</translation>
<translation id="2158734852934720349">Chromium OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="2233513990531887259">Chromium ஆழ்ந்த காட்சி பயன்முறையில் மீண்டும் தொடங்கு</translation>
<translation id="2241627712206172106">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromium ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="225614027745146050">நல்வரவு</translation>
<translation id="2316129865977710310">வேண்டாம், நன்றி</translation>
<translation id="2347108572062610441">Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2389622953163669926">{NUM_DOWNLOAD,plural, =1{பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. பதிவிறக்கத்தை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}other{# பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளன. பதிவிறக்கங்களை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}}</translation>
<translation id="2396765026452590966">Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "<ph name="EXTENSION_NAME" />" நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
<translation id="2535480412977113886">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="2558641060352364164">இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, இதை நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.</translation>
<translation id="2572494885440352020">Chromium உதவி</translation>
<translation id="2602806952220118310">Chromium - அறிவிப்புகள்</translation>
<translation id="2615699638672665509">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Chromium புதுப்பிப்புகளைப் பெறுவதை விரைவில் நிறுத்திவிடும்.</translation>
<translation id="2636877269779209383">இந்தத் தளத்துடன் கேமரா அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும்.</translation>
<translation id="2648074677641340862">நிறுவலின்போது இயக்க முறைமை பிழை ஏற்பட்டது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.</translation>
<translation id="2673087257647337101">புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை முடிக்க Chromium ஐ மீண்டும் தொடங்குக</translation>
<translation id="2685838254101182273">Chromium ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.</translation>
<translation id="2705212601509139398">இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, ஆதரிக்கக்கூடிய உலாவியைப் பதிவிறக்கவும்.</translation>
<translation id="2718390899429598676">கூடுதல் பாதுகாப்பிற்கு, Chromium உங்கள் தரவை முறைமையாக்கும்.</translation>
<translation id="2732467638532545152">உங்கள் கணினியானது, இந்த இணையதளத்தின் பாதுகாப்புச் சான்றிதழைச் செயல்படுத்த முடியாத Microsoft Windows இன் பழைய பதிப்பில் இயங்குகிறது. இந்தச் சிக்கல் காரணமாக, Chromium ஆல் இந்தச் சான்றிதழானது <ph name="SITE" /> இலிருந்து வந்ததா அல்லது <ph name="SITE" /> ஐப் போல காட்டும் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள பிறவற்றிடமிருந்து வந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கணினியை Windows இன் மிகச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="275588974610408078">சிதைவு அறிக்கை Chromium இல் கிடைக்கவில்லை.</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
<translation id="2801146392936645542"><ph name="FILE_NAME" /> தீங்குவிளைவிப்பது, மேலும் இதை Chromium தடுத்துள்ளது.</translation>
<translation id="2847479871509788944">Chromium இலிருந்து அகற்று...</translation>
<translation id="2886012850691518054">விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், சிதைவு அறிக்கைகளையும் Google க்கு தானாகவே அனுப்புவதன் மூலம் Chromium ஐ இன்னும் சிறந்ததாக்க உதவுக.</translation>
<translation id="2910007522516064972">&amp;Chromium அறிமுகம்</translation>
<translation id="2966088006374919794"><ph name="SCHEME" /> இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்குவதற்கு Chromium தேவை. கோரப்பட்ட இணைப்பு <ph name="PROTOLINK" /> ஆகும்.</translation>
<translation id="3032787606318309379">Chromium இல் சேர்க்கிறது...</translation>
<translation id="3046695367536568084">பயன்பாடுகளைப் பயன்படுத்த Chromium இல் உள்நுழைந்திருக்க வேண்டும். எல்லா சாதனங்களிலும் உள்ள உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒத்திசைக்க Chromium ஐ இது அனுமதிக்கிறது.</translation>
<translation id="3068515742935458733">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK" /> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Chromium ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
<translation id="3103660991484857065">காப்பகத்தைச் சுருக்குவதில் நிறுவி தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="3130323860337406239">Chromium உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="313551035350905294">நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Chromium சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் <ph name="USER_NAME" /> உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.</translation>
<translation id="3190315855212034486">ஓ! Chromium செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="3197823471738295152">உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="3244477511402911926">Chromium அறிவிப்பு மையம்</translation>
<translation id="3256316712990552818">Chromium இல் நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="3258596308407688501">தன்னுடைய தரவுக் கோப்பகத்தில் Chromium படிக்கவும் எழுதவும் செய்யாது:

<ph name="USER_DATA_DIRECTORY" /></translation>
<translation id="328888136576916638">Google API விசைகள் காணப்படவில்லை. Chromium இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="3296368748942286671">Chromium ஐ மூடியபிறகு, பின்புலப் பயன்பாடுகளைத் தொடர்ந்து இயக்கு</translation>
<translation id="3312805357485578561">வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை Chromium கண்டறிந்தது</translation>
<translation id="331951419404882060">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழை காரணமாக உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="3360567213983886831">Chromium Binaries</translation>
<translation id="3509308970982693815">அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="352783484088404971">Chromium இலிருந்து அகற்று...</translation>
<translation id="3549345495227188780">Chromium OS பயன்படுத்தி தொடங்குக</translation>
<translation id="3582788516608077514">Chromium புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="358997566136285270">Chromium லோகோ</translation>
<translation id="3595526210123705352">Windows 8 பயன்முறையில் மீண்டும் தொடங்கினால், உங்கள் Chromium பயன்பாடுகள் மூடப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.</translation>
<translation id="3656661827369545115">உங்கள் கணினி தொடங்கும்போதே Chromium ஐயும் தானாகத் துவக்கலாம்</translation>
<translation id="3736987306260231966">உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்படாததால், Chromium ஆல் இணையப் பக்கத்தைக் காட்ட முடியாது.</translation>
<translation id="3738139272394829648">தேடத் தொடவும்</translation>
<translation id="3744899669254331632">இணையதளம் Chromium ஆல் செயல்படுத்த முடியாத தவறான நற்சான்றுகளை அனுப்பியுள்ளதால், இப்போது <ph name="SITE" />ஐப் பார்வையிட முடியாது. பொதுவாக நெட்வொர்க் பிழைகளும் தாக்குதல்களும் தற்காலிகமாகவே இருக்கும், சிறிதுநேரம் கழித்து இந்தப் பக்கம் சரியாகச் செயல்படலாம்.</translation>
<translation id="3748537968684000502">பாதுகாப்பான Chromium பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள்.</translation>
<translation id="378917192836375108">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Chromium அனுமதிக்கிறது!</translation>
<translation id="3848258323044014972"><ph name="PAGE_TITLE" /> - Chromium</translation>
<translation id="3849925841547750267">துரதிர்ஷ்டவசமாக, Mozilla Firefox உலாவி இயக்கத்தில் இருக்கும்போது, அதன் அமைப்புகள் கிடைக்காது. இந்த அமைப்புகளை Chromium இல் இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து, அனைத்து Firefox சாளரங்களையும் மூடி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.</translation>
<translation id="3883381313049582448">Chromium ஆல் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="3889543394854987837">Chromium ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
<translation id="390894725198123737">Mac இல், கடவுச்சொற்கள் உங்கள் Keychain இல் சேமிக்கப்படலாம், இந்த OS X கணக்கைப் பகிரும் பிற Chromium பயனர்களால் அவற்றை அணுகவோ ஒத்திசைக்கவோ முடியும்.</translation>
<translation id="4050175100176540509">முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன.</translation>
<translation id="4075965373589665797">டெஸ்க்டாப் பயன்முறையில் மீண்டும் தொடங்கினால், உங்கள் Chromium பயன்பாடுகள் மூடப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.</translation>
<translation id="4077262827416206768">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, Chromium ஐ மீண்டும் தொடங்குக.</translation>
<translation id="4207043877577553402"><ph name="BEGIN_BOLD" />எச்சரிக்கை:<ph name="END_BOLD" />நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Chromium ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தை தேர்வுநீக்கம் செய்க.</translation>
<translation id="421369550622382712">Chromiumக்கான சிறந்த பயன்பாடுகள், கேம்கள், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும்.</translation>
<translation id="4222580632002216401">தற்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="4224199872375172890">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="4230135487732243613">உங்கள் Chromium தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
<translation id="4285930937574705105">குறிப்பிடப்படாத பிழைக் காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium தற்போது இயக்கத்தில் இருந்தால், அதை மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="4330585738697551178">இந்த தொகுதிக்கூறு Chromium உடன் முரண்படுவதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="4365115785552740256"><ph name="BEGIN_LINK_CHROMIUM" />Chromium<ph name="END_LINK_CHROMIUM" /> ஓப்பன் சோர்ஸ் திட்டபணி மற்றும் பிற <ph name="BEGIN_LINK_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால்<ph name="END_LINK_OSS" /> Chromium ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="4423735387467980091">Chromium ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்துக</translation>
<translation id="442817494342774222">உங்கள் கணினியைத் துவக்கும்போது Chromium  தானாகவே தொடங்கும்படி உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.</translation>
<translation id="4458285410772214805">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.</translation>
<translation id="4488676065623537541">உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chromium இல் சேமிக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="4559775032954821361">Chromium மெனு &gt;
          <ph name="SETTINGS_TITLE" />
          &gt;
          <ph name="ADVANCED_TITLE" />
          &gt;
          <ph name="PROXIES_TITLE" />
          &gt;
          LAN அமைப்புகள்
          என்பதற்குச் சென்று, "உங்கள் LAN க்கு பிராக்சி சர்வரைப் பயன்படுத்தவும்" என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
<translation id="457845228957001925">உங்கள் Chromium தரவு தொடர்பான முக்கியமான தகவல்</translation>
<translation id="459535195905078186">Chromium பயன்பாடுகள்</translation>
<translation id="4677944499843243528">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (<ph name="HOST_NAME" />) மற்றொரு Google Chromium செயல்முறையால் (<ph name="PROCESS_ID" />) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chromium, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chromium ஐ மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="473775607612524610">புதுப்பி</translation>
<translation id="4743926867934016338">ஏற்கிறேன் &amp; தேடு</translation>
<translation id="4888717733111232871">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Chromium க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="4943838377383847465">Chromium பின்புல பயன்முறையில் இயங்குகிறது.</translation>
<translation id="4987820182225656817">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chromium ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4994636714258228724">உங்களை Chromium இல் சேர்க்கவும்</translation>
<translation id="5032989939245619637">விவரங்களை Chromium இல் சேமி</translation>
<translation id="5358375970380395591">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="5398878173008909840">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது.</translation>
<translation id="5427571867875391349">உங்கள் இயல்புநிலை உலாவியாக Chromium ஐ அமை</translation>
<translation id="5466153949126434691">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chromium மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.</translation>
<translation id="549669000822060376">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chromium நிறுவும் வரை காத்திருக்கவும்.</translation>
<translation id="5563479599352954471">ஒரே தொடுதலில் தேடவும்</translation>
<translation id="5620765574781326016">பக்கத்தை விட்டு வெளியேறாமலே, இணையதளங்களில் தலைப்புகளைப் பற்றி அறியலாம்.</translation>
<translation id="5772805321386874569">(Chromium ஐ <ph name="BEGIN_BUTTON" />மறுதொடக்கம்<ph name="END_BUTTON" /> செய்வது அவசியமாகும்)</translation>
<translation id="5796460469508169315">Chromium கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.</translation>
<translation id="580822234363523061">Chromium மெனு&gt;
          <ph name="SETTINGS_TITLE" />
          &gt;
          <ph name="ADVANCED_TITLE" />
          &gt;
          <ph name="PROXIES_TITLE" />
          என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு "பிராக்சி இல்லை" அல்லது "நேரடி" என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.</translation>
<translation id="5820394555380036790">Chromium OS</translation>
<translation id="5823381412099532241">Chromium சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
<translation id="5862307444128926510">Chromium க்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="5909170354645388250">Chromium இல் பயன்படுத்தபடவில்லை. ஒத்திசைக்கும் போது ஆதாரங்களைப் பொருத்துவதற்கு அடையாளக்குறியீடு பயன்படும். பின்வரும் ஒரு அளவுருவை எதிர்பார்க்கும்: $1.</translation>
<translation id="5942225298871134766">Chromium இதனை <ph name="SAVED_PASSWORD_LINK" /> இல் சேமித்து, அடுத்த முறை நீங்கள் பயன்படுத்துவதற்காக அதை நினைவில் கொள்ளும்.</translation>
<translation id="5942520288919337908"><ph name="EXTENSION_NAME" />, Chrome இல் சேர்க்கப்பட்டது.</translation>
<translation id="59625444380784159">உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chromium இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவும்.</translation>
<translation id="6055895534982063517">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்பு இருந்ததை விடவும் வேகமானது.</translation>
<translation id="608189560609172163">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="6212496753309875659">இந்தக் கணியில் ஏற்கனவே Chromium இன் மிகச் சமீபத்திய பதிப்பு உள்ளது. மென்பொருள் செயல்படவில்லையெனில், Chromium ஐ நிறுவல் நீக்கி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="6248213926982192922">Chromium ஐ இயல்புநிலை உலாவியாக மாற்று</translation>
<translation id="6309712487085796862">Chromium உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="6334986366598267305">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chromium ஐப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="6373523479360886564">Chromium ஐ நிச்சயமாக நிறுவல் நீக்கவா?</translation>
<translation id="6403826409255603130">Chromium ஆனது வலைப்பக்கங்கள் மற்றும் பயன்பாடுகளில் குறைவான வேகத்துடன் இயங்கும் வலை உலாவியாகும். இது விரைவானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையானது. Chromium இல் உருவாக்கப்பட்ட தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பு மூலம் வலையை மிகவும் பாதுகாப்பாக உலாவலாம்.</translation>
<translation id="6424492062988593837">Chromium தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="6475912303565314141">Chromium ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="6485906693002546646">உங்கள் Chromium விஷயங்களை ஒத்திசைக்க, <ph name="PROFILE_EMAIL" /> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கு இல்லாமல் Chromium ஐப் பயன்படுத்த, <ph name="SETTINGS_LINK" /> ஐப் பார்வையிடவும்.</translation>
<translation id="6510925080656968729">Chromium ஐ நிறுவல் நீக்கு</translation>
<translation id="6637001341228460105">இந்தத் தளத்துடன் மைக்ரோஃபோன் அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும்.</translation>
<translation id="6638567566961868659">Chromium மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
<translation id="6717134281241384636">உங்கள் சுயவிவரம் Chromium இன் புதிய பதிப்பில் உள்ளதால், அதைப் பயன்படுத்த முடியாது.

சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chromium இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
<translation id="6734080038664603509">&amp;Chromium ஐப் புதுப்பி</translation>
<translation id="6757767188268205357">என்னை பிழையென அறிவிக்காதே</translation>
<translation id="6810143991807788455">நடப்பு அமைப்புகள் குறித்து தெரிவிப்பதன் மூலம் Chromiumஐச் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="6883876366448858277">Google தேடலுக்கு வார்த்தையையும் அதனுடன் தொடர்புடைய சூழலையும் அனுப்பி விளக்கங்கள், படங்கள் மற்றும் தேடல் முடிவுகளைப் பெறலாம்.</translation>
<translation id="6893813176749746474">Chromium புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நீங்கள் 30 நாட்களாக பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="6900895776413482243">Chromium ஆழ்ந்த காட்சி பயன்முறையில் மீண்டும் தொடங்கினால், உங்கள் Chromium பயன்பாடுகள் மூடப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.</translation>
<translation id="6930860321615955692">https://support.google.com/chrome/?p=ib_chromeframe</translation>
<translation id="6944967875980567883">Chromium இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன</translation>
<translation id="6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="7023267510504981715">Google Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் Chromium ஐ மேம்படுத்த வேண்டும் [<ph name="ERROR_CODE" />].</translation>
<translation id="7027298027173928763">Chromium சமீபத்திய பதிப்பிற்கு தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐ கைமுறையாக மீண்டும் நிறுவவேண்டும்.</translation>
<translation id="705851970750939768">Chromiumஐப் புதுப்பி</translation>
<translation id="7064610482057367130">புதுப்பிப்பதற்கு Chromium இன் நிறுவல் எதுவுமில்லை.</translation>
<translation id="7066436765290594559">Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="7090955637699162649">உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த <ph name="BEGIN_LINK" />வலைச் சேவைகளை<ph name="END_LINK" /> Chromium பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும் இந்தச் சேவைகளை நீங்கள் விருப்பத்திற்கேற்ப முடக்கலாம்.</translation>
<translation id="7138853919861947730">உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த Chromium, வலை சேவைகளைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="7162152143154757523">நீங்கள் உலாவியில் தட்டச்சு செய்ததை Google சேவையகங்களுக்கு அனுப்புவதன் மூலம் விரைவான எழுத்துப்பிழைச் சரிப்பார்த்தலை Chromium வழங்குகிறது, Google தேடல் பயன்படுத்தும் அதே எழுத்துப்பிழைச் சரிபார்த்தல் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது.</translation>
<translation id="7196020411877309443">நான் ஏன் இதைக் காண்கிறேன்?</translation>
<translation id="7205698830395646142">Chromium மெனுவில் மறை</translation>
<translation id="7211828883345145708">Chromium ஐப் பிழைத்திருத்துவதற்குப் பயன்படும் கூடுதல் விசைப்பலகைக் குறுக்குவழிகளை இயக்கும்.</translation>
<translation id="7223968959479464213">பணி நிர்வாகி - Chromium</translation>
<translation id="722928257909516027">Chromium மெனுவைக் காட்டு</translation>
<translation id="731644333568559921">&amp;Chromium OS ஐப் புதுப்பி</translation>
<translation id="7318036098707714271">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது.

உங்கள் அமைப்புகளை Chromium ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="7337881442233988129">Chromium</translation>
<translation id="7339898014177206373">புதிய சாளரம்</translation>
<translation id="734373864078049451">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chromium உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="7419987137528340081">உங்கள் தற்போதைய Chromium தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், <ph name="USER_NAME" /> க்குப் புதிய Chromium பயனரை உருவாக்கலாம்.</translation>
<translation id="7421823331379285070">Chromium க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.</translation>
<translation id="7463979740390522693">Chromium - அறிவிப்புகள் (<ph name="QUANTITY" /> படிக்காதவை)</translation>
<translation id="7473891865547856676">வேண்டாம் நன்றி</translation>
<translation id="7483335560992089831">தற்போது இயக்கத்தில் உள்ள அதே பதிப்புள்ள Chromium ஐ நிறுவ முடியாது. Chromium ஐ மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="750717762378961310">இது தீங்குவிளைவிக்கும் கோப்பு, மேலும் இதை Chromium தடுத்துள்ளது.</translation>
<translation id="7549178288319965365">Chromium OS அறிமுகம்</translation>
<translation id="761356813943268536">Chromium உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="7617377681829253106">Chromium இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
<translation id="7641113255207688324">Chromium, உங்கள் இயல்புநிலை உலாவியாக இல்லை.</translation>
<translation id="7723128346970903111">இயக்கப்படும்போது, iframe சார்ந்த Chromium உள்நுழைவு செயலைப் பயன்படுத்தும்; இல்லையெனில் இணையக்காட்சி சார்ந்த செயலைப் பயன்படுத்தும்.</translation>
<translation id="7729447699958282447">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="7937630085815544518">Chromium இல் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="7962572577636132072">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.</translation>
<translation id="7979877361127045932">Chromium மெனுவில் மறை</translation>
<translation id="8030318113982266900">உங்கள் சாதனத்தை <ph name="CHANNEL_NAME" /> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="8033665941300843262">இந்தத் தளத்துடன் அனுமதிகள் அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும்.</translation>
<translation id="805745970029938373">Chromium பயன்பாடுகள், நீட்டிப்புகள், மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம்.</translation>
<translation id="811857857463334932">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Chromium புதுப்பிப்புகளை இனிமேல் பெறாது.</translation>
<translation id="8134284582177628525"><ph name="PROFILE_NAME" /> உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chromium இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும்.</translation>
<translation id="8187289872471304532">பயன்பாடுகள் &gt; முறைமை விருப்பத்தேர்வுகள் &gt; பிணையம் &gt; மேம்பட்டவை &gt; பிராக்சிகள்
          என்பதற்குச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராக்சிகளைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="8269379391216269538">Chromium ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்</translation>
<translation id="8453117565092476964">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது தவறானது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கவும்.</translation>
<translation id="8493179195440786826">Chromium காலாவதியானது</translation>
<translation id="8551886023433311834">ஏறத்தாழ புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை நிறைவுசெய்ய சாதனத்தை மறுதொடக்கம் செய்க.</translation>
<translation id="85843667276690461">Chromium ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="8586442755830160949">பதிப்புரிமை <ph name="YEAR" /> Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8605166112420372522">Chromiumஐ டெஸ்க்டாப்பில் மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="8610831143142469229">உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chromium ஐ அனுமதிக்கவும்.</translation>
<translation id="8621669128220841554">குறிப்பிடப்படாத பிழை காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.</translation>
<translation id="8628626585870903697">அச்சிடல் முன்னோட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் PDF வியூவர், Chromium இல் சேர்க்கப்படவில்லை.</translation>
<translation id="8684913864886094367">Chromium சரியாக நிறுத்தப்படவில்லை.</translation>
<translation id="8697124171261953979">Chromium ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8704119203788522458">இது உங்கள் Chromium ஆகும்</translation>
<translation id="872034308864968620">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு</translation>
<translation id="8803635938069941624">Chromium OS விதிமுறைகள்</translation>
<translation id="8821041990367117597">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8823523095753232532">எனது Chromium தரவை இந்தக் கணக்குடன் இணை</translation>
<translation id="8851136666856101339">முதன்மை</translation>
<translation id="8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="8897323336392112261">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8907580949721785412">Chromium கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.</translation>
<translation id="894903460958736500">உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Chromium உடன் இணங்கவில்லை.</translation>
<translation id="8974095189086268230">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால்<ph name="END_LINK_CROS_OSS" /> Google Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="8985587603644336029">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chromium இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chromium பயனரை உருவாக்கவும்.

எப்படியிருந்தாலும் உள்நுழைதல் <ph name="ACCOUNT_EMAIL_NEW" /> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chromium தகவலைப் பிணைக்கும்.</translation>
<translation id="8987477933582888019">இணைய உலாவி</translation>
<translation id="9013087743919948559">Chromium இல் சேர்</translation>
<translation id="9013262824292842194">Windows Vista அல்லது SP2 உடன் Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது Chromium க்குத் தேவை.</translation>
<translation id="9019929317751753759">Chromiumஐப் பாதுகாப்பானதாக்க, <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="9022552996538154597">Chromium இல் உள்நுழைக</translation>
<translation id="9036189287518468038">Chromium பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="9089354809943900324">Chromium காலாவதியானது</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
<translation id="918373042641772655"><ph name="USERNAME" /> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chromium தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் <ph name="GOOGLE_DASHBOARD_LINK" />Google டாஷ்போர்டில்<ph name="END_GOOGLE_DASHBOARD_LINK" /> நிர்வகிக்கலாம்.</translation>
<translation id="9190841055450128916">Chromium (mDNS-In)</translation>
<translation id="9191268552238695869">நிர்வாகி இந்தக் கணினியில் Chromium ஐ நிறுவியுள்ளார். இது எல்லா பயனர்களுக்கும் கிடைக்கிறது. கணினி-நிலை Chromium ஆனது உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றிவிடும்.</translation>
<translation id="9197815481970649201">இப்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="95514773681268843">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது <ph name="DOMAIN" /> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Chromium OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.</translation>
<translation id="985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்</translation>
</translationbundle>