summaryrefslogtreecommitdiff
path: root/chromium/chrome/app/resources/chromium_strings_ta.xtb
blob: c8b1721e972bf1fdef841891bf78d5eef1f55995 (plain)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="1115445892567829615">Chromium ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="113122355610423240">உங்கள் இயல்புநிலை உலாவி Chromium ஆகும்</translation>
<translation id="1170115874949214249">உங்கள் மொபைலில் Chromiumஐ நிறுவவும். கணக்கின் மீட்பு மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்.</translation>
<translation id="1174473354587728743">கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromiumஐ அமைக்கலாம்.</translation>
<translation id="1185134272377778587">Chromium அறிமுகம்</translation>
<translation id="1298199220304005244">Chromium OS பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="1396446129537741364">Chromium ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="1403254041219632970">Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இனி Mac OS X 10.6, 10.7 அல்லது 10.8 ஆகியவற்றை ஆதரிக்காது.</translation>
<translation id="1414495520565016063">Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
<translation id="1440917365206527807">இந்தத் தளமானது உங்களை இங்கு திசைதிருப்புவதை Chromium நிறுத்தியது</translation>
<translation id="1444754455097148408">Chromium ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="1502360822835740515">Chromiumஐ இயல்பு உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="151962892725702025">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="1559451348202814456">Mac OS X 10.6, 10.7 அல்லது 10.8 ஆகியவற்றில் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது.</translation>
<translation id="1653828314016431939">சரி - இப்போது மறுதொடக்கம் செய்</translation>
<translation id="1668054258064581266">Chromium இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.</translation>
<translation id="1688750314291223739">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்தக் கணினியில் உள்ள Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.</translation>
<translation id="1708666629004767631">Chromium இன் புதிய, பாதுகாப்பான பதிப்பு கிடைக்கிறது.</translation>
<translation id="1774152462503052664">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு</translation>
<translation id="1779356040007214683">Chromium ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம், மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="1808667845054772817">Chromium ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="1869480248812203386">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chromium ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.</translation>
<translation id="1881322772814446296">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chromium தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="1929939181775079593">Chromium பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="1966382378801805537">இயல்புநிலை உலாவியைக் கண்டறியவோ அமைக்கவோ Chromium ஆல் முடியவில்லை</translation>
<translation id="1967743265616885482">இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Chromium உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="2008474315282236005">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து ஓர் உருப்படி நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chromium இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="2077129598763517140">கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="2119636228670142020">&amp;Chromium OS அறிமுகம்</translation>
<translation id="2158734852934720349">Chromium OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="2241627712206172106">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromium ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="2265088490657775772">iPhone இல் Chromiumஐப் பெறுக</translation>
<translation id="2316129865977710310">வேண்டாம், நன்றி</translation>
<translation id="2347108572062610441">Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2389622953163669926">{NUM_DOWNLOAD,plural, =1{பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. பதிவிறக்கத்தை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}other{# பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளன. பதிவிறக்கங்களை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}}</translation>
<translation id="2396765026452590966">Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "<ph name="EXTENSION_NAME" />" நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2483889755041906834">Chromium இல்</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
<translation id="2486653164587200256">Windows XP அல்லது Windows Vista ஆகியவற்றில் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது.</translation>
<translation id="2527042973354814951"><ph name="PLUGIN_NAME" />ஐ இயக்க Chromiumஐ மீண்டும் தொடங்குக</translation>
<translation id="2535480412977113886">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="2572494885440352020">Chromium உதவி</translation>
<translation id="2587578672395088481">புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chromium OSஐ மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="2647554856022461007">உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த, Chromium ஆனது இணையச் சேவைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால் இந்தச் சேவைகளை முடக்கிக்கொள்ளலாம். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="2648074677641340862">நிறுவலின்போது இயக்க முறைமை பிழை ஏற்பட்டது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.</translation>
<translation id="2685838254101182273">Chromium ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.</translation>
<translation id="2711502716910134313">Chromium தாவல்</translation>
<translation id="2718390899429598676">கூடுதல் பாதுகாப்பிற்கு, Chromium உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்யும்.</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
<translation id="2799223571221894425">மீண்டும் தொடங்கு</translation>
<translation id="2847479871509788944">Chromium இலிருந்து அகற்று...</translation>
<translation id="2886012850691518054">விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், சிதைவு அறிக்கைகளையும் Google க்கு தானாகவே அனுப்புவதன் மூலம் Chromium ஐ இன்னும் சிறந்ததாக்க உதவுக.</translation>
<translation id="2898082584336937987">உங்கள் மொபைலில் Chromiumஐ நிறுவவும். மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்: <ph name="PHONE_NUMBER" /></translation>
<translation id="2910007522516064972">&amp;Chromium அறிமுகம்</translation>
<translation id="2977470724722393594">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="3032787606318309379">Chromium இல் சேர்க்கிறது...</translation>
<translation id="3046695367536568084">பயன்பாடுகளைப் பயன்படுத்த Chromium இல் உள்நுழைந்திருக்க வேண்டும். எல்லா சாதனங்களிலும் உள்ள உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒத்திசைக்க Chromium ஐ இது அனுமதிக்கிறது.</translation>
<translation id="3068515742935458733">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK" /> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Chromium ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
<translation id="3103660991484857065">காப்பகத்தைச் சுருக்குவதில் நிறுவி தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="3130323860337406239">Chromium உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="3155163173539279776">Chromium ஐ மீண்டும் தொடங்கு</translation>
<translation id="3179665906251668410">Chromium மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="3190315855212034486">ஓ! Chromium செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="3256316712990552818">Chromium இல் நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="3258596308407688501">தன்னுடைய தரவுக் கோப்பகத்தில் Chromium படிக்கவும் எழுதவும் செய்யாது:

<ph name="USER_DATA_DIRECTORY" /></translation>
<translation id="328888136576916638">Google API விசைகள் காணப்படவில்லை. Chromium இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="3296368748942286671">Chromium ஐ மூடியபிறகு, பின்புலப் பயன்பாடுகளைத் தொடர்ந்து இயக்கு</translation>
<translation id="3312805357485578561">வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை Chromium கண்டறிந்தது</translation>
<translation id="331951419404882060">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழை காரணமாக உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="3474745554856756813">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து <ph name="ITEMS_COUNT" /> உருப்படிகள் நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chromium இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="3509308970982693815">அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="352783484088404971">Chromium இலிருந்து அகற்று...</translation>
<translation id="3549345495227188780">Chromium OS பயன்படுத்தி தொடங்குக</translation>
<translation id="3582788516608077514">Chromium புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="358997566136285270">Chromium லோகோ</translation>
<translation id="3713809861844741608">புதிய Chromium &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="3738139272394829648">தேடத் தொடவும்</translation>
<translation id="3762167353400286894">Chromium OS இந்த மொழியில் காட்டப்படுகிறது</translation>
<translation id="378917192836375108">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Chromium அனுமதிக்கிறது!</translation>
<translation id="3848258323044014972"><ph name="PAGE_TITLE" /> - Chromium</translation>
<translation id="3849925841547750267">துரதிர்ஷ்டவசமாக, Mozilla Firefox உலாவி இயக்கத்தில் இருக்கும்போது, அதன் அமைப்புகள் கிடைக்காது. இந்த அமைப்புகளை Chromium இல் இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து, அனைத்து Firefox சாளரங்களையும் மூடி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.</translation>
<translation id="3852700440713538496">பணிப்பட்டியில் Chromiumஐப் பொருத்தவும்</translation>
<translation id="3889543394854987837">Chromium ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
<translation id="390894725198123737">Mac இல், கடவுச்சொற்கள் உங்கள் Keychain இல் சேமிக்கப்படலாம், இந்த OS X கணக்கைப் பகிரும் பிற Chromium பயனர்களால் அவற்றை அணுகவோ ஒத்திசைக்கவோ முடியும்.</translation>
<translation id="4036079820698952681"><ph name="BEGIN_LINK" />தற்போதைய அமைப்புகளைப்<ph name="END_LINK" /> பற்றிய அறிக்கையை அனுப்பி, Chromiumஐ இன்னும் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="4050175100176540509">முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன.</translation>
<translation id="407254336480250557"><ph name="SMALL_PRODUCT_LOGO" /> <ph name="BEGIN_BOLD" />Chromium<ph name="END_BOLD" />ஐத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="4077262827416206768">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, Chromium ஐ மீண்டும் தொடங்குக.</translation>
<translation id="4207043877577553402"><ph name="BEGIN_BOLD" />எச்சரிக்கை:<ph name="END_BOLD" />நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Chromium ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தை தேர்வுநீக்கம் செய்க.</translation>
<translation id="421369550622382712">Chromiumக்கான சிறந்த பயன்பாடுகள், கேம்கள், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும்.</translation>
<translation id="4222580632002216401">தற்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="4224199872375172890">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="4230135487732243613">உங்கள் Chromium தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
<translation id="4246125976471362530">{SECONDS,plural, =1{Chromium 1 வினாடியில் மீண்டும் தொடங்கும்.}other{Chromium # வினாடிகளில் மீண்டும் தொடங்கும்.}}</translation>
<translation id="4271805377592243930">Chromium தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="4285930937574705105">குறிப்பிடப்படாத பிழைக் காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium தற்போது இயக்கத்தில் இருந்தால், அதை மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="4330585738697551178">இந்த தொகுதிக்கூறு Chromium உடன் முரண்படுவதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="4421155425831608516">Chromium இல் உள்நுழைவதை, இந்தச் சாதனத்தின் நிர்வாகி முடக்கியுள்ளார்.</translation>
<translation id="4423735387467980091">Chromium ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்துக</translation>
<translation id="4458285410772214805">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.</translation>
<translation id="4469812139324097969">சிறிது காலமாக மறுதொடக்கம் செய்யப்படாததால், Chromium காலாவதியாகிவிட்டது. புதுப்பிப்பு உள்ளது. நீங்கள் மறுதொடக்கம் செய்தவுடன் பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="4488554488975128561">ஆபத்தான பயன்பாடுகளையும் தளங்களையும் கண்டறிவதற்கு உதவியாக, சில சாதனத் தகவலையும் பக்க உள்ளடக்கத்தையும் Googleக்குத் தானாக அனுப்புவதன் மூலம், Chromiumஐ எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தும்படி மேம்படுத்துவதற்கு நீங்கள் உதவலாம்.</translation>
<translation id="4549794359424059447">Windows XP அல்லது Windows Vista ஆகியவற்றில் Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இனி ஆதரிக்கப்படாது.</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
<translation id="459535195905078186">Chromium பயன்பாடுகள்</translation>
<translation id="4611246891205775468">இந்தத் தளத்திற்காக மைக்ரோஃபோனை அணுக, Chromiumக்கு அனுமதி தேவை.</translation>
<translation id="4621240073146040695">கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டது! புதுப்பிப்பதை முடிக்க, Chromiumஐ மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="4677944499843243528">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (<ph name="HOST_NAME" />) மற்றொரு Google Chromium செயல்முறையால் (<ph name="PROCESS_ID" />) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chromium, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chromium ஐ மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="469338717132742108">Chromium OS தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="4708774505295300557">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chromium இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> எனும் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழைந்திருந்தார். உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, புதிய Chromium பயனரை உருவாக்கவும்.</translation>
<translation id="4714956846925717402">Chromiumக்கு விரைவாகச் செல்லவும்</translation>
<translation id="4743926867934016338">ஏற்கிறேன் &amp; தேடு</translation>
<translation id="4825874709045178029">இந்தத் தளத்திற்காகக் கேமராவை அணுக, Chromiumக்கு அனுமதி தேவை.</translation>
<translation id="4888717733111232871">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Chromium க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="4943838377383847465">Chromium பின்புல பயன்முறையில் இயங்குகிறது.</translation>
<translation id="4987820182225656817">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chromium ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4994636714258228724">உங்களை Chromium இல் சேர்க்கவும்</translation>
<translation id="5032989939245619637">விவரங்களை Chromium இல் சேமி</translation>
<translation id="5045248521775609809">Chromiumஐ எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்லலாம்</translation>
<translation id="5116586539350239523">Chromium உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் என்பதால் அவற்றை மீண்டும் உள்ளிட வேண்டியதில்லை.</translation>
<translation id="5231355151045086930">Chromium இலிருந்து வெளியேறு</translation>
<translation id="5358375970380395591">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="5386450000063123300">Chromiumஐப் புதுப்பிக்கிறது (<ph name="PROGRESS_PERCENT" />)</translation>
<translation id="5398878173008909840">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது.</translation>
<translation id="5427571867875391349">உங்கள் இயல்புநிலை உலாவியாக Chromium ஐ அமை</translation>
<translation id="5466153949126434691">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chromium மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.</translation>
<translation id="5479196819031988440">Chromium OS ஆல் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியாது.</translation>
<translation id="549669000822060376">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chromium நிறுவும் வரை காத்திருக்கவும்.</translation>
<translation id="5524843473235508879">திசைதிருப்புவது தடுக்கப்பட்டது.</translation>
<translation id="5563479599352954471">ஒரே தொடுதலில் தேடவும்</translation>
<translation id="5620765574781326016">பக்கத்தை விட்டு வெளியேறாமலே, இணையதளங்களில் தலைப்புகளைப் பற்றி அறியலாம்.</translation>
<translation id="5634636535844844681">Windows 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே Chromium இயங்கும்.</translation>
<translation id="5680901439334282664">Chromium இல் உள்நுழைக</translation>
<translation id="5698481217667032250">Chromiumஐ இந்த மொழியில் காட்டு</translation>
<translation id="5726838626470692954">நிர்வாகி உங்களை Chromium இலிருந்து அகற்றி, மீண்டும் சேர்க்க வேண்டும்.</translation>
<translation id="5768914737813585044">Chromium OSஐ இந்த மொழியில் காட்டு</translation>
<translation id="5772805321386874569">(Chromium ஐ <ph name="BEGIN_BUTTON" />மறுதொடக்கம்<ph name="END_BUTTON" /> செய்வது அவசியமாகும்)</translation>
<translation id="5796460469508169315">Chromium கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.</translation>
<translation id="5820394555380036790">Chromium OS</translation>
<translation id="5862307444128926510">Chromium க்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="5895138241574237353">மறுதொடக்கம்</translation>
<translation id="5902536751647951209">அங்கீகாரச் சான்றிதழ் தோல்வி. மீண்டும் Chromium இல் உள்நுழையவும் அல்லது நிர்வாகியைத் தொடர்புகொண்டு, கூடுதல் தகவலைப் பெறவும். <ph name="ADDITIONAL_EXPLANATION" /></translation>
<translation id="5906655207909574370">கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டது! புதுப்பிப்பதை முடிக்க, சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.</translation>
<translation id="5942520288919337908"><ph name="EXTENSION_NAME" />, Chrome இல் சேர்க்கப்பட்டது.</translation>
<translation id="59625444380784159">உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chromium இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவும்.</translation>
<translation id="5987687638152509985">ஒத்திசைவைத் தொடங்க, Chromiumஐப் புதுப்பிக்கவும்</translation>
<translation id="6055895534982063517">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்பு இருந்ததை விடவும் வேகமானது.</translation>
<translation id="608189560609172163">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="6129621093834146363"><ph name="FILE_NAME" /> ஆபத்தானது என்பதால் Chromium அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="6212496753309875659">இந்தக் கணியில் ஏற்கனவே Chromium இன் மிகச் சமீபத்திய பதிப்பு உள்ளது. மென்பொருள் செயல்படவில்லையெனில், Chromium ஐ நிறுவல் நீக்கி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="6248213926982192922">Chromium ஐ இயல்புநிலை உலாவியாக மாற்று</translation>
<translation id="6295779123002464101"><ph name="FILE_NAME" /> ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் Chromium அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="6309712487085796862">Chromium உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="6333502561965082103">Chromium இல் ஏற்கனவே ஒரு நிறுவி செயல்பாட்டில் உள்ளது. பிறகு முயலவும்.</translation>
<translation id="6334986366598267305">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chromium ஐப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="6373523479360886564">Chromium ஐ நிச்சயமாக நிறுவல் நீக்கவா?</translation>
<translation id="6394232988457703198">இப்போது Chromiumஐ மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="6403826409255603130">Chromium ஆனது வலைப்பக்கங்கள் மற்றும் பயன்பாடுகளில் குறைவான வேகத்துடன் இயங்கும் வலை உலாவியாகும். இது விரைவானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையானது. Chromium இல் உருவாக்கப்பட்ட தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பு மூலம் வலையை மிகவும் பாதுகாப்பாக உலாவலாம்.</translation>
<translation id="6475912303565314141">Chromium ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="6485906693002546646">உங்கள் Chromium விஷயங்களை ஒத்திசைக்க, <ph name="PROFILE_EMAIL" /> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கு இல்லாமல் Chromium ஐப் பயன்படுத்த, <ph name="SETTINGS_LINK" /> ஐப் பார்வையிடவும்.</translation>
<translation id="6505742536731484931">இந்தத் தளத்துடன் இருப்பிடத்தைப் பகிர, Chromiumக்கு உங்கள் இருப்பிடத்திற்கான அணுகல் தேவை.</translation>
<translation id="6510925080656968729">Chromium ஐ நிறுவல் நீக்கு</translation>
<translation id="6526111688217511984">கோப்புகளைப் பதிவிறக்க Chromiumக்கு சேமிப்பிட அணுகல் தேவை.</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
<translation id="6717134281241384636">உங்கள் சுயவிவரம் Chromium இன் புதிய பதிப்பில் உள்ளதால், அதைப் பயன்படுத்த முடியாது.

சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chromium இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
<translation id="6734080038664603509">&amp;Chromium ஐப் புதுப்பி</translation>
<translation id="6734291798041940871">உங்கள் கணினியில் ஏற்கனவே எல்லாப் பயனர்களுக்கும் Chromium நிறுவப்பட்டுள்ளது.</translation>
<translation id="6810143991807788455">நடப்பு அமைப்புகள் குறித்து தெரிவிப்பதன் மூலம் Chromiumஐச் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="6857782730669500492">Chromium - <ph name="PAGE_TITLE" /></translation>
<translation id="6883876366448858277">Google தேடலுக்கு வார்த்தையையும் அதனுடன் தொடர்புடைய சூழலையும் அனுப்பி விளக்கங்கள், படங்கள் மற்றும் தேடல் முடிவுகளைப் பெறலாம்.</translation>
<translation id="6893813176749746474">Chromium புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நீங்கள் 30 நாட்களாக பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="6944967875980567883">Chromium இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன</translation>
<translation id="6964305034639999644">Chromium மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="705851970750939768">Chromiumஐப் புதுப்பி</translation>
<translation id="7066436765290594559">Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="707471633328071618">Google Payments (Chromiumக்கு நகலெடுக்கப்பட்டது)</translation>
<translation id="7162152143154757523">நீங்கள் உலாவியில் தட்டச்சு செய்ததை Google சேவையகங்களுக்கு அனுப்புவதன் மூலம் விரைவான எழுத்துப்பிழைச் சரிப்பார்த்தலை Chromium வழங்குகிறது, Google தேடல் பயன்படுத்தும் அதே எழுத்துப்பிழைச் சரிபார்த்தல் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது.</translation>
<translation id="7205698830395646142">Chromium மெனுவில் மறை</translation>
<translation id="7223968959479464213">பணி நிர்வாகி - Chromium</translation>
<translation id="722928257909516027">Chromium மெனுவைக் காட்டு</translation>
<translation id="731644333568559921">&amp;Chromium OS ஐப் புதுப்பி</translation>
<translation id="731795002583552498">Chromiumஐப் புதுப்பிக்கிறது</translation>
<translation id="7318036098707714271">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது.

உங்கள் அமைப்புகளை Chromium ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="7331920710658926971">உங்கள் மொபைலில் Chromiumஐ நிறுவவும். மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்.</translation>
<translation id="7337881442233988129">Chromium</translation>
<translation id="7339898014177206373">புதிய சாளரம்</translation>
<translation id="734373864078049451">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chromium உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="7344413941077984497"><ph name="NEW_PROFILE_NAME" /> எந்த இணையதளங்களைப் பார்க்கலாம் என்பதை அமைக்க, <ph name="BEGIN_LINK_1" /><ph name="DISPLAY_LINK" /><ph name="END_LINK_1" />க்குச் சென்று கட்டுப்பாடுகளையும் அமைப்புகளையும் உள்ளமைக்கலாம். இயல்புநிலை அமைப்புகளை மாற்றவில்லை எனில், <ph name="NEW_PROFILE_NAME" /> இணையத்தில் எல்லா தளங்களிலும் உலாவ முடியும்.

உங்கள் கணக்கை அணுகாதபடி <ph name="NEW_PROFILE_NAME" />ஐத் தடுக்க, நீங்கள் Chromiumஐப் பயன்படுத்தாத போது தவறாமல் உங்கள் சுயவிவரத்தைப் பூட்டவும். இதைச் செய்ய, உலாவியின் மேல் வலது மூலையில் உள்ள சுயவிவரப் பெயரைக் கிளிக் செய்து, "வெளியேறி, குழந்தைப்பூட்டை இயக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
<ph name="BEGIN_LINK_2" />மேலும் அறிக<ph name="END_LINK_2" />

தொடர்ச்சியான வழிமுறைகளுக்கு, <ph name="ACCOUNT_EMAIL" /> இல் உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.</translation>
<translation id="7473891865547856676">வேண்டாம் நன்றி</translation>
<translation id="7483335560992089831">தற்போது இயக்கத்தில் உள்ள அதே பதிப்புள்ள Chromium ஐ நிறுவ முடியாது. Chromium ஐ மூடி, பின்னர் முயலவும்.</translation>
<translation id="7549178288319965365">Chromium OS அறிமுகம்</translation>
<translation id="7577193603922410712">Chromiumக்கான சிறப்பு பாதுகாப்புப் புதுப்பிப்பு சற்றுமுன் பயன்படுத்தப்பட்டது, அது செயல்பட இப்போது மீண்டும் தொடங்கவும் (உங்கள் தாவல்களை மீட்டமைப்போம்).</translation>
<translation id="761356813943268536">Chromium உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="7617377681829253106">Chromium இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
<translation id="7641113255207688324">Chromium, உங்கள் இயல்புநிலை உலாவியாக இல்லை.</translation>
<translation id="7729447699958282447">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7745317241717453663">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் உலாவல் தரவு நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chromium இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="7756122083761163394">இவரின் உலாவல் தரவு சாதனத்திலிருந்து நீக்கப்படும். தரவை மீட்டெடுக்க, Chrome இல் $2 ஆக உள்நுழையவும்.</translation>
<translation id="7774736947049807614">அங்கீகாரச் சான்றிதழ் தோல்வி. மீண்டும் Chromium இல் <ph name="USER_NAME" /> ஆக உள்நுழையவும் அல்லது நிர்வாகியைத் தொடர்புகொண்டு, கூடுதல் தகவலைப் பெறவும். <ph name="ADDITIONAL_EXPLANATION" /></translation>
<translation id="7867198900892795913">Chromium சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படவில்லை என்பதால், புதிய அம்சங்களையும் பாதுகாப்புத் திருத்தங்களையும் தவறவிடுகிறீர்கள்.</translation>
<translation id="7937630085815544518">Chromium இல் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="795025003224538582">மறுதொடக்கம் வேண்டாம்</translation>
<translation id="7962572577636132072">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.</translation>
<translation id="7975919845073681630">இது Chromium இன் இரண்டாம் நிலை நிறுவல் என்பதால், அதை இயல்புநிலை உலாவியாக அமைக்க முடியாது.</translation>
<translation id="7979877361127045932">Chromium மெனுவில் மறை</translation>
<translation id="8030318113982266900">உங்கள் சாதனத்தை <ph name="CHANNEL_NAME" /> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="8134284582177628525"><ph name="PROFILE_NAME" /> உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chromium இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும்.</translation>
<translation id="8157153840442649507">Chromium இந்த மொழியில் காட்டப்படுகிறது</translation>
<translation id="81770708095080097">இந்தக் கோப்பு ஆபத்தானது என்பதால், அதை Chromium தடுத்துள்ளது.</translation>
<translation id="8222496066431494154">உங்கள் மொபைலில் Chromiumஐ நிறுவவும். கணக்கின் மீட்பு மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்: <ph name="PHONE_NUMBER" /></translation>
<translation id="8269379391216269538">Chromium ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்</translation>
<translation id="8290862415967981663">இந்தக் கோப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், அதை Chromium தடுத்துள்ளது.</translation>
<translation id="8328596990138326317">இந்தத் தளத்திற்காகக் கேமராவையும் மைக்ரோஃபோனையும் அணுக, Chromiumக்கு அனுமதி தேவை.</translation>
<translation id="8340674089072921962"><ph name="USER_EMAIL_ADDRESS" /> ஏற்கனவே Chromiumஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தது</translation>
<translation id="8453117565092476964">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது தவறானது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கவும்.</translation>
<translation id="8493179195440786826">Chromium காலாவதியானது</translation>
<translation id="8563206822260884157">Chromium உருவாக்கிய வலிமையான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="85843667276690461">Chromium ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="8586442755830160949">பதிப்புரிமை <ph name="YEAR" /> Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8590769996813453836">உங்கள் கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருளை Chromium கண்டறிந்துள்ளது. உங்கள் உலாவியை வழக்கம் போல் மீண்டும் செயல்படுத்துவதற்கு, Chromium அதை அகற்றி, உங்கள் அமைப்புகளை மீட்டமைக்கும்.</translation>
<translation id="8621669128220841554">குறிப்பிடப்படாத பிழை காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.</translation>
<translation id="8628626585870903697">அச்சிடல் முன்னோட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் PDF வியூவர், Chromium இல் சேர்க்கப்படவில்லை.</translation>
<translation id="8667808506758191620">உங்கள் <ph name="DEVICE_TYPE" /> புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="8697124171261953979">Chromium ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8704119203788522458">இது உங்கள் Chromium ஆகும்</translation>
<translation id="872034308864968620">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு</translation>
<translation id="8803635938069941624">Chromium OS விதிமுறைகள்</translation>
<translation id="8821041990367117597">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8851136666856101339">முதன்மை</translation>
<translation id="8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="8897323336392112261">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8907580949721785412">Chromium கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.</translation>
<translation id="8941642502866065432">Chromiumஐப் புதுப்பிக்க முடியவில்லை</translation>
<translation id="894903460958736500">உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Chromium உடன் இணங்கவில்லை.</translation>
<translation id="8968921422458636175">Chromium இந்தக் கடவுச்சொல்லை <ph name="SAVED_PASSWORD_LINK" /> இல் சேமிக்கும். அதை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.</translation>
<translation id="8974095189086268230">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால்<ph name="END_LINK_CROS_OSS" /> Google Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="8985587603644336029">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chromium இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chromium பயனரை உருவாக்கவும்.

எப்படியிருந்தாலும் உள்நுழைதல் <ph name="ACCOUNT_EMAIL_NEW" /> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chromium தகவலைப் பிணைக்கும்.</translation>
<translation id="9013087743919948559">Chromium இல் சேர்</translation>
<translation id="9019929317751753759">Chromiumஐப் பாதுகாப்பானதாக்க, <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="9022552996538154597">Chromium இல் உள்நுழைக</translation>
<translation id="9036189287518468038">Chromium பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="9089354809943900324">Chromium காலாவதியானது</translation>
<translation id="91086099826398415">புதிய Chromium &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
<translation id="918373042641772655"><ph name="USERNAME" /> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chromium தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் <ph name="GOOGLE_DASHBOARD_LINK" />Google டாஷ்போர்டில்<ph name="END_GOOGLE_DASHBOARD_LINK" /> நிர்வகிக்கலாம்.</translation>
<translation id="9190841055450128916">Chromium (mDNS-In)</translation>
<translation id="9197815481970649201">இப்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="95514773681268843">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது <ph name="DOMAIN" /> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Chromium OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.</translation>
<translation id="985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்</translation>
</translationbundle>