நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக. Google Chromeஐத் தனிப்பயனாக்கி, கட்டுப்படுத்தலாம். புதுப்பிப்பு உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் தீங்கிழைக்கும் மென்பொருள் உள்ளது. உங்கள் உலாவி மீண்டும் வழக்கம் போல வேலை செய்ய, Chrome அதை அகற்றி, உங்கள் அமைப்புகளை மீட்டமைத்து, நீட்டிப்புகளை முடக்கும். உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது. ஏற்கனவே Chromeஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தது இது உங்கள் Chrome ஆகும் Chromeமைப் பயன்படுத்துவது யார்? Chromeஐப் புதுப்பிக்க முடியவில்லை &Chrome இல் திற இந்த ஃபைலைப் பதிவிறக்கவோ திறக்கவோ வேண்டாமென Chrome பரிந்துரைக்கிறது &Chromeமைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்குமாறு கோருகிறது. இவை Google Chrome OS விதிமுறைகளுடன் கூடுதலானவற்றைச் சேர்க்கவோ மாற்றவோ குறைக்கவோ செய்யாது. சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chrome நிறுவும் வரை காத்திருக்கவும். Google Chrome பீட்டா Google Chromeமின் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் இயங்கவில்லை என்றால், Google Chromeமை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க. Chrome Canary ஆப்ஸ் புதிய Chrome சுயவிவரத்தைப் பிரத்தியேகமாக்குங்கள் இணைப்பதைத் தொடர Google Chromeமிற்கு புளூடூத் அணுகல் தேவை. Chromeஐப் புதுப்பி இந்த Chrome சுயவிவரத்தில் ஏற்கெனவே உள்நுழைந்துள்ளார். இது கணக்கிற்குப் புதிய Chrome சுயவிவரத்தை உருவாக்கும் Google Chrome உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது. ஆபத்தானது என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது. தரவு மீறல்கள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க Chromeமில் உள்நுழையுங்கள். Chromeஐப் பாதுகாப்பானதாக்க, இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம். Chrome தொடர்பான உதவி பெறுக Chrome மறை&நிலை சாளரத்தில் இணைப்பைத் திற பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது: Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் ஆப்ஸையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chromeமில் அமையப்பெற்றுள்ள மால்வேர் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும். {0,plural, =1{ஒரு மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}other{# மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}} Chrome இந்தக் கடவுச்சொல்லை உங்கள் Google கணக்கில் சேமிக்கும். அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. Chrome உங்கள் சாதனத்தின் மூலம் Chromeமில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொண்டு மீண்டும் அனுப்ப முயலவும். Chrome OSஸை நிறுவினால் உங்கள் ஹார்டு டிரைவில் இருக்கும் தரவு அனைத்தும் மாற்றியமைக்கப்படும். இதை முடக்கினால், நீங்கள் Chromeமில் உள்நுழையாமலேயே Gmail போன்ற Google தளங்களில் உள்நுழையலாம் இந்தத் தளத்திற்காகக் கேமராவை அணுக Chromeமுக்கு அனுமதி தேவை Google Chrome உங்கள் இயல்புநிலை உலாவி அல்ல Google Chrome பீட்டா (mDNS-In) Chrome காலாவதியானது Chrome உள்நுழைவை அனுமதித்தல் புக்மார்க்குகள், இதுவரையான செயல்பாடுகள், கடவுச்சொற்கள் போன்ற Chrome தகவல்கள் ஒவ்வொரு சுயவிவரத்திற்கும் தனித்தனியாக இருக்கும் புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chrome OSஐ மீண்டும் தொடங்க வேண்டும். Chrome இலிருந்து வெளியேறவா? வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து உருப்படிகள் நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும். &Chromeமைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு தற்போதைய அமைப்புகளைப்பற்றிய அறிக்கையை அனுப்பி, Chromeஐ இன்னும் சிறந்ததாக்க உதவவும் Chromeமை இப்போது மீண்டும் தொடங்கவும் உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது. Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும். Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா? இது Google Chrome இன் இரண்டாம் நிலை நிறுவல் என்பதால், அதை இயல்புநிலை உலாவியாக அமைக்க முடியாது. இந்தத் தளத்திற்காகக் கேமராவையும் மைக்ரோஃபோனையும் அணுக Chromeமுக்கு அனுமதி தேவை Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. பிறகு முயலவும். இந்தச் சுயவிவரத்தைப் பயன்படுத்தும்போது உருவாக்கப்படும் Chrome தரவு அனைத்தையும் (எ.கா. நீங்கள் உருவாக்கும் புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள்) பணிக் கணக்கு நிர்வாகி அகற்றலாம். ஹார்டு டிரைவில் இருக்கும் தரவை அழித்துவிட்டு Chrome OSஸை நிறுவுக Chrome OSஸை நிறுவத் தயாராக உள்ளோம்! நிறுவத் தொடங்கினால்: ஃபைல்கள், தரவு, தற்போதைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகியவை அழிக்கப்படும். Chrome OS நிறுவப்படும். நிறுவியதும் உங்கள் சாதனம் ஷட் டவுன் செய்யப்படும். இறுதியாக ஒரு நினைவூட்டல்: இதை நிறுவினால் உங்கள் ஹார்டு டிரைவில் இருக்கும் தரவு அனைத்தும் அழிக்கப்படும். எனவே, உங்கள் தரவைக் காப்புப் பிரதி எடுத்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும். நிறுவத் தொடங்கினால் இதை ரத்துசெய்ய முடியாது. உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது. இதை அனுமதிக்க, உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும். நிறுவல் நீக்கு Google Pay (Chromeக்கு நகலெடுக்கப்பட்டது) இந்த Chrome சுயவிவரத்தில் ஏற்கெனவே உள்நுழைந்துள்ளார். நீங்கள் உலாவுவதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, உங்களுக்கு ஒரு புதிய சுயவிவரத்தை Chrome உருவாக்க முடியும். நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chromeமை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க. வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து நீங்கள் உலாவிய தரவு நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chromeல் எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும். Chromeமால் புதுப்பிப்புகள் உள்ளதா எனப் பார்க்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்க முயலவும். Chrome OS சிஸ்டம் புதிய Chrome &தாவலில் இணைப்பைத் திற சிதைவு அறிக்கைகளையும் உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும் Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது. எச்சரிக்கை: நீங்கள் உலாவியவை குறித்த தகவல்களை நீட்டிப்புகள் பதிவுசெய்வதை Google Chromeமால் தடுக்க முடியாது. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கவும். இந்தத் தளத்திற்காக மைக்ரோஃபோனை அணுக Chromeமுக்கு அனுமதி தேவை இயல்புநிலை உலாவியாக இதை அமை: Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்க முயலவும். மீண்டும் தொடங்கு Google Chromeமை இந்த மொழியில் காட்டு Chromeமைத் தொடங்குகிறது... இந்தக் கணக்கின் மூலம் ஏற்கெனவே ஒரு Chrome சுயவிவரம் உருவாக்கப்பட்டுள்ளது Chromeமைப் புதுப்பிக்கிறது () Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! செயல் நிர்வாகி Chrome அறிமுகம் வலுவற்ற கடவுச்சொற்களை யூகிப்பது எளிது என்பதால் வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கவும் நினைவில்கொள்ளவும் Chromeமை அனுமதியுங்கள். ஏதோ தவறாகிவிட்டதால் Chrome புதுப்பிக்கப்படவில்லை. Chrome புதுப்பிப்பு குறித்த சிக்கல்களையும் தோல்வியடைந்த புதுப்பிப்புகளையும் சரிசெய்யவும். - நெட்வொர்க் உள்நுழைவு - Chrome Google Chrome பின்புலப் பயன்முறையில் இயங்குகிறது. ’பாதுகாப்பு உலாவல்‘ அம்சம் முடக்கப்பட்டுள்ளது. அதை இயக்குமாறு Chrome பரிந்துரைக்கிறது. Chrome தாவல் Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல ஆப்ஸை இயக்க அனுமதி புதிய, இன்னும் பாதுகாப்பான Google Chrome பதிப்பு தற்போது கிடைக்கிறது. உங்கள் Chrome சுயவிவரத்திற்குப் பெயரிடுங்கள் தரவு மீறல்கள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்கள் மற்ற கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க Chromeமில் உள்நுழையுங்கள். அடுத்த முறை Google Chrome ஐ மீண்டும் தொடங்கியவுடன் உங்கள் மாற்றங்கள் செயல்படும். Chrome ஆப்ஸ் Chrome உதவி {0,plural, =0{இப்போது Chrome மீண்டும் தொடங்கும்}=1{ஒரு வினாடியில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# வினாடிகளில் Chrome மீண்டும் தொடங்கும்}} Chrome OS தொடர்பான உதவி பெறுக நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக. Google கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையும்போது Chrome உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும் Chrome இல் சேர்க்கிறது... உங்களை Chrome இல் சேர்க்கவும் Chromeமிலிருந்தும் தரவை அழி () இந்தத் தளத்துடன் இருப்பிடத்தைப் பகிர Chromeமுக்கு உங்கள் இருப்பிடத்திற்கான அணுகல் தேவை சேமித்த கடவுச்சொற்கள் எதுவும் இல்லை. நீங்கள் அவற்றைச் சேமிக்கும்போது Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும். Chrome உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. 24 மணிநேரத்திற்குப் பிறகு முயலவும். ஐ அணுக Google Chrome அதை மாற்று உலாவியில் திறக்கும்படி உங்கள் சிஸ்டம் நிர்வாகி உள்ளமைத்துள்ளார். உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்கலாம், தனிப்பயனாக்கலாம் {COUNT,plural, =0{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார்}=1{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}} இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கம்ப்யூட்டர்களிலும் Chromeமைப் பயன்படுத்துவது எளிதானது. வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து ஓர் உருப்படி நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும். Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "" நீட்டிப்பு மாற்றியுள்ளது. இனிவரும் Google Chrome புதுப்பிப்புகளைப் பெற OS X 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. இந்தக் கம்ப்யூட்டர் OS X 10.10 பதிப்பைப் பயன்படுத்துகிறது. Chrome - தொடர்ந்தால் கணக்கிற்குப் புதிய Chrome சுயவிவரம் உருவாக்கப்படும் அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க. Chromeமின் பதிப்பு நிறுவப்பட்டுள்ளது Chrome மறை&நிலை சாளரத்தில் இணைப்பைத் திற Google Chrome ஐ நிறுவல் நீக்குக முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன. Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து உங்கள் புதிய Chrome சுயவிவரத்தை அமைத்திடுங்கள் நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் ஆப்ஸ், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது. காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக. {0,plural, =1{ஒரு நாளுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}other{# நாட்களுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}} Chrome உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. 24 மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் முயலவும் அல்லது உங்கள் Google கணக்கில் கடவுச்சொற்களைச் சரிபார்க்கவும். Chrome இலிருந்து வெளியேறவா? உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா? சேவை விதிமுறைகள் உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்க மற்றும் தனிப்பயனாக்க, உள்நுழையவும் நிறுவுகிறது. சாதனத்தை ஆஃப் செய்ய வேண்டாம். 20 நிமிடங்களுக்குள் நிறுவப்படும். அது முடிந்ததும் சாதனம் தானாகவே ஷட் டவுன் செய்யப்படும். Chrome OS பதிப்பு Google Chrome Dev (mDNS-In) Chrome OS தரவு மீறல்கள், தீங்கு விளைவிக்கும் நீட்டிப்புகள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க Chrome உதவும் நீட்டிப்பு Chrome இல் சேர்க்கப்பட்டது நீங்கள் உள்நுழையாததால் Chromeமால் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை Google Chrome OS Chrome - நெட்வொர்க் உள்நுழைவு - Google Chrome இல் ஏற்கனவே ஒரு நிறுவி செயல்பாட்டில் உள்ளது. பிறகு முயலவும். உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. விரும்பினால்: பிழை அறிக்கைகளையும் உபயோகத் தரவையும் Googleளுக்குத் தானாக அனுப்புவதன் மூலம் Chrome OSஸின் அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவலாம். வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது! நீங்கள் ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம். Chrome அறிவிப்பு அமைப்புகளுக்குச் செல் Chromeமுக்கு அணுகல் கிடைத்தவுடன், இணையதளங்கள் உங்களிடம் அணுகலைக் கோர முடியும். Chrome சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படவில்லை என்பதால், புதிய அம்சங்களையும் பாதுகாப்புத் திருத்தங்களையும் தவறவிடுகிறீர்கள். Chrome ஐப் பாதுகாப்பானதாக்க இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் Chrome தொடர்பான அனைத்தையும் அணுக, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும். குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க. Google Chrome Canary (mDNS-In) இந்த ஃபைல் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், அதை Chrome தடுத்துள்ளது. இது Google தேடலில் பயன்படுத்தப்படும் அதே பிழைதிருத்தியைப் பயன்படுத்துகிறது. உலாவியில் நீங்கள் உள்ளிடும் உரை Googleளுக்கு அனுப்பப்படும். இதை அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். பின்னணியில் Google Chrome ஐ இயக்கு புதிய Chrome &தாவலில் இணைப்பைத் திற Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும் Chrome இல் Chrome சுயவிவரங்களுக்கு வரவேற்கிறோம் Google Chrome Canary Chrome OSஸை மீண்டும் தொடங்கவும் Google Chrome க்கான சிறந்த ஆப்ஸ், கேம்ஸ், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும். உங்கள் Chrome சுயவிவரத்தைப் பிரத்தியேகமாக்குக Chromeமிற்கு வரவேற்கிறோம்; புதிய உலாவிச் சாளரம் திறக்கப்பட்டது Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக. Google Chrome OS ஆல் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியாது. நீங்கள் சாதனத்தைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromeமை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம் எதையும் விட்டுசெல்லாமல் கெஸ்ட் பயனர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம். புதுப்பிப்பது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது! அதை நிறைவுசெய்ய Chromeமை மீண்டும் தொடங்கவும். மறைநிலைச் சாளரங்களை மீண்டும் திறக்க முடியாது. Chromeமைத் தொடங்கும்போது அல்லது ஆம்னிபாக்ஸிலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. Chrome தாவலைப் பகிர்தல் உங்கள் விருப்பத்தேர்வுகளின் ஃபைல் சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை. தொடங்கும் முன்பு, உங்களின் தற்போதைய தரவு முழுவதும் காப்புப் பிரதி எடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். Chrome OSஸை நிறுவினால் உங்கள் ஹார்டு டிரைவில் இருக்கும் தரவு அனைத்தும் மாற்றியமைக்கப்படும். எந்தவொரு தரவு இழப்பிற்கும் பொறுப்பேற்காது என்பதோடு சான்றளிக்கப்படாத மாடல்களில் Chrome OS இயங்கும் என்ற உத்தரவாதத்தையும் Google வழங்காது. சான்றளிக்கப்பட்ட மாடல்கள் குறித்து மேலும் அறிய [TBD] பக்கத்தைப் பார்க்கவும். Chrome OSஸை நிறுவுவது மற்றும் தரவை அழிப்பது குறித்து மேலும் அறிக: [TBD URL] நிறுவத் தயார் எனில் “Chrome OSஸை நிறுவு” என்பதைக் கிளிக் செய்யவும். சில எளிய படிகளில் நிறுவுவதற்கு வழிகாட்டுவோம். உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். Chrome OSஸை நிறுவு Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது. Google Chrome (mDNS-In) இந்தப் பக்கத்தில் ஓர் அமைப்பு காட்டப்படவில்லை எனில் அதை Chrome OS அமைப்புகளில் பார்க்கவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது. {COUNT,plural, =0{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார்}=1{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}} Google Chromeமைத் தேவைக்கேற்ப மாற்றி கட்டுப்படுத்தும். சிலவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும் - விவரங்களுக்கு, கிளிக் செய்யவும். Google LLC {SECONDS,plural, =1{Google Chrome 1 வினாடியில் மீண்டும் தொடங்கும்}other{Google Chrome # வினாடிகளில் மீண்டும் தொடங்கும்}} Chrome OS அறிமுகம் இந்தக் கணக்கின் மூலம் ஏற்கெனவே ஒரு Chrome சுயவிவரம் இந்தச் சாதனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது - Google Chrome Canary Chromeஐத் தொடங்க முடியவில்லை. மீண்டும் முயலவும். Google Chrome கடவுச்சொற்களைத் திருத்த முயல்கிறது. மறுதொடக்கம் - நெட்வொர்க் உள்நுழைவு உங்களின் இணையம், புக்மார்க்குகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன. Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை கூடுதல் பாதுகாப்பிற்கு, Google Chrome உங்கள் தரவை என்கிரிப்ட் செய்யும் இந்த உலாவியில் பணிக் கணக்கைச் சேர்த்தல் Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது PDFகளை Chromeமில் திற - Google Chrome - Google Chrome பீட்டா &Chrome OS ஐப் புதுப்பி mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி. Chrome Dev ஆப்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே எல்லாப் பயனர்களுக்கும் Google Chrome நிறுவப்பட்டுள்ளது. கூடுதலான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால் Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது. ஏற்கெனவே உள்ள Chrome சுயவிவரத்திற்கு மாறவா? - Google Chrome Dev Chrome OS சிஸ்டம் Chrome OSஸை நிறுவத் தயாரா? இணையத்தை அணுகுதல் பின்னணியில் Google Chromeஐ இயங்க அனுமதி புதிய Chrome சுயவிவரத்தில் தொடரவா? எழுத்துப்பிழைகளைச் சரிசெய்ய உலாவியில் உள்ளிடும் உரையை Chrome ஆப்ஸ் Googleளுக்கு அனுப்பும் Chrome இலிருந்து வெளியேறவா? mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி. Chromeமைப் புதுப்பிக்கிறது Chrome பீட்டா ஆப்ஸ் இவரின் உலாவிய தரவு இந்தச் சாதனத்திலிருந்து நீக்கப்படும். தரவை மீட்டெடுக்க, Chromeமில் ஆக உள்நுழையவும். mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome பீட்டாவுக்கான உள்வரும் விதி. Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை. இங்கே Chrome சுயவிவரங்களுக்கு இடையே மாறலாம் Chromeமில் "தளங்கள், ஆப்ஸ், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதிகளை" உங்கள் பெற்றோர் முடக்கிவிட்டார். இந்த ஐச் சேர்க்க அனுமதியில்லை. Chrome சமீபத்திய பதிப்பில் உள்ளது Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. செயல் நிர்வாகி - Google Chrome {COUNT,plural, =0{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும்.}=1{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}} அவ்வாறு மாற்றியிருந்தால், புதிய கடவுச்சொல்லுடன் பொருந்தும் வகையில் நீங்கள் சேமித்திருக்கும் கடவுச்சொல்லை Chromeமில் திருத்தவும். Google Chrome க்கு வருக நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் ஆப்ஸ், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். Chrome OSஸை நிறுவுகிறது Google Chrome UIயைக் காட்ட இந்த மொழி பயன்படுத்தப்படும் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கியத் தகவல் ஃபைல்களைப் பதிவிறக்க Chromeக்குச் சேமிப்பிட அணுகல் தேவை புதிய சாளரம் Chromeல் ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும். Chrome OS விதிமுறைகள் உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. முகவரிப் பட்டியில் பரிந்துரைகளை வழங்க, Chrome உங்கள் இயக்ககத்தை அணுகும் Google Chrome Dev உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க Chrome OS அமைப்புகளுக்குச் செல்லவும் உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chromeமால் ஒத்திசைக்க முடியவில்லை. Chrome க்கு வருக கடவுச்சொற்கள் பாதுகாப்பை இழக்கும்பட்சத்தில் அவற்றை Chrome உங்களுக்குத் தெரியப்படுத்தும் மூலம் இணைப்பைப் பார்ப்பதற்கு உங்கள் சிஸ்டம் நிர்வாகி Google Chromeமை உள்ளமைத்துள்ளார். Chrome Enterprise லோகோ &Chrome OSஸைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும். Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும். ஒரு படத்திற்குப் பயனுள்ள விளக்கம் இல்லாதபட்சத்தில் Chrome உங்களுக்காக அதை வழங்க முயலும். விளக்கங்களை உருவாக்குவதற்காக படங்கள் Googleளுக்கு அனுப்பப்படும். அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம். Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது. இந்தக் கணக்கு மற்றொரு கம்ப்யூட்டரில் () மற்றொரு Google Chrome செயல்முறையால் () பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome இதைப் பூட்டியுள்ளதால் இது சிதைவடையாது. இதை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் இதை அன்லாக் செய்து Chromeமை மீண்டும் துவங்கலாம். Google Chrome கடவுச்சொற்களை நகலெடுக்க முயல்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும். Chrome இலிருந்து அகற்றுதல்... குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக. நீங்கள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromeமை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கம்ப்யூட்டரில் Chromeமில் எனும் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழைந்திருந்தார். உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, புதிய Chrome பயனரை உருவாக்கவும். நீங்கள் உள்நுழைந்துள்ள Google கணக்குகளை நிர்வகிக்கலாம். Chrome உலாவி, Play Store, Gmail மற்றும் பலவற்றில் உங்கள் Google கணக்குகள் பயன்படுத்தப்படும். வேறு ஒருவரின் (எ.கா. குடும்ப உறுப்பினர்) கணக்கைச் சேர்க்க விரும்பினால் உங்கள் சாதனத்தில் ஒரு புதிய பயனரைச் சேர்க்கவும். மேலும் அறிக Google Chrome கடவுச்சொற்களை நகலெடுக்க முயல்கிறது. Windows XP மற்றும் Windows Vista ஆகியவை இனி ஆதரிக்கப்படாது என்பதால் இந்தக் கம்ப்யூட்டர் இனி Google Chrome புதுப்பிப்புகளைப் பெறாது Linux டெவெலப்மெண்ட் சூழல் போலவே, கூடுதல் ஓப்பன் சோர்ஸ் மென்பொருளால் Chrome OS உருவாக்கப்பட்டுள்ளது. Chrome ஐ மீண்டும்நிறுவு ஒரு படத்திற்குப் பயனுள்ள விளக்கம் இல்லாதபட்சத்தில் Chrome உங்களுக்காக அதை வழங்க முயலும். விளக்கங்களை உருவாக்குவதற்காக படங்கள் Googleளுக்கு அனுப்பப்படும். &Google Chrome அறிமுகம் பின்வரும் கணக்குகள் Chrome சுயவிவரங்கள் எதிலும் உள்நுழைவதற்குப் பயன்படுத்தப்படவில்லை. கணக்கை வேறொரு சுயவிவரத்தில் பயன்படுத்த விரும்பினால் அந்தச் சுயவிவரத்தை முதலில் அகற்றவும். Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது. Google Chrome கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும். Chromeமில் "தளங்கள், ஆப்ஸ், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதிகளை" உங்கள் பெற்றோர் முடக்கிவிட்டார். இந்த ஐ இயக்க அனுமதியில்லை. அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா? இந்த ஃபைல் ஆபத்தானது என்பதால், அதை Chrome தடுத்துள்ளது. பதிப்புரிமை Google LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது. இதிலிருந்து உங்கள் Android மொபைலுக்கு ஓர் எண்ணை அனுப்ப, இரு சாதனங்களிலும் Chromeமில் உள்நுழையுங்கள். Google Chromeமுக்கான சிறப்புப் பாதுகாப்புப் புதுப்பிப்பு சற்றுமுன் இயக்கப்பட்டது. இப்போது Chromeமை மீண்டும் தொடங்கவும், உங்கள் தாவல்களை மீண்டும் காண்பிப்போம். mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome Devக்கான உள்வரும் விதி. Google Chrome இந்தப் பணிக் கணக்கிற்கும் உங்கள் தனிப்பட்ட கணக்கிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது. Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா? உங்களைச் சுற்றியுள்ள இடங்களின் 3D வரைபடத்தை உருவாக்க, Chromeமுக்கு உங்கள் கேமராவை அணுக அனுமதி தேவை {0,plural, =1{ஒரு நிமிடத்தில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# நிமிடங்களில் Chrome மீண்டும் தொடங்கும்}} களவாடப்பட்ட கடவுச்சொல் முலம் நீங்கள் உள்நுழையும்போது Chrome உங்களுக்குத் தெரியப்படுத்தும் Google Chrome உதவி Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. Chrome சுயவிவரங்களைப் பயன்படுத்தி உங்கள் Chrome தொடர்பான அனைத்தையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். நண்பர்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் சுயவிவரங்களை உருவாக்கலாம் அல்லது பணி மற்றும் பொழுதுபோக்கிற்காக அவற்றைத் தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். &Google Chrome ஐப் புதுப்பி இயல்புநிலை உலாவியைக் கண்டறியவோ அமைக்கவோ Google Chrome ஆல் முடியவில்லை Chrome காலாவதியானது Google Chrome கடவுச்சொற்களைத் திருத்த முயல்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும். Chromeமைத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. கம்ப்யூட்டர்-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க. Chrome ஐ மீண்டும் தொடங்கு என்ற தளத்தில் இருந்து உங்கள் Android மொபைலுக்கு ஓர் எண்ணை அனுப்ப, இரு சாதனங்களிலும் Chromeமில் உள்நுழையுங்கள். இந்த உலாவியில் ஒரு பணிக் கணக்கைச் சேர்த்து, அதற்கு மட்டுமான கட்டுப்பாட்டையே உங்கள் நிர்வாகிக்கு வழங்குகிறீர்கள். {0,plural, =0{Chromeமிற்கான புதுப்பிப்பு உள்ளது}=1{Chromeமிற்கான புதுப்பிப்பு உள்ளது}other{Chromeமிற்கான புதுப்பிப்பு வந்து # நாட்களாகிறது}} உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. Windows 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே Google Chrome இயங்கும். உங்கள் உலாவிய தரவையும் நீக்க வேண்டுமா? உங்கள் மாற்றங்களைச் செயல்படுத்த, Chromeமை மீண்டும் தொடங்கவும் ஒத்திசைவைத் தொடங்க, Chromeஐப் புதுப்பிக்கவும் Chromeமைப் பிரத்தியேகப்படுத்து உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chrome தொடர்பான அனைத்தையும் அணுக, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும். உங்கள் இயல்புநிலை உலாவி Google Chrome ஆகும் விசைகளை அழுத்தி Chrome சுயவிவரங்களுக்கு இடையே மாறலாம்