# translation of eog.HEAD.ta.po to Tamil # translation of ta.po to # Tamil translation of eog. # Copyright (C) 2002, 2003 eog's maintainers # This file is distributed under the same license as the eog package. # # Dinesh Nadarajah , 2002, 2003. # Dinesh Nadarajah , 2004. # Jayaradha N , 2004. # Jayaradha , 2005. # Felix , 2006. # Jayaradha , 2006. # Dr.T.Vasudevan , 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013. # I. Felix , 2009. # Dr,T,Vasudevan , 2010, 2011. msgid "" msgstr "" "Project-Id-Version: eog.HEAD.ta\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2013-03-20 16:59+0530\n" "PO-Revision-Date: 2013-03-20 17:02+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: American English <>\n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: Lokalize 1.5\n" "Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\\n" "\n" #. Translaters: This string is for a toggle to display a toolbar. #. * The name of the toolbar is automatically computed from the widgets #. * on the toolbar, and is placed at the %s. Note the _ before the %s #. * which is used to add mnemonics. We know that this is likely to #. * produce duplicates, but don't worry about it. If your language #. * normally has a mnemonic at the start, please use the _. If not, #. * please remove. #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:992 #, c-format msgid "Show “_%s”" msgstr "“_%s”ஐ காட்டு " #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1485 msgid "_Move on Toolbar" msgstr "(_M) கருவிப்பட்டி மீது நகர்த்து" #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1486 msgid "Move the selected item on the toolbar" msgstr "தேர்வு செய்யப்பட்ட உருப்படியை கருவிப்பட்டைக்கு நகர்த்து" #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1487 msgid "_Remove from Toolbar" msgstr "(_R) கருவிப்பட்டையிலிருந்து நீக்கு" #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1488 msgid "Remove the selected item from the toolbar" msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை கருவிப்பட்டையிலிருந்து நீக்குக" #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1489 msgid "_Delete Toolbar" msgstr "(_D) கருவிப்பட்டி ஐ நீக்குக" #: ../cut-n-paste/toolbar-editor/egg-editable-toolbar.c:1490 msgid "Remove the selected toolbar" msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிப்பட்டையை நீக்கு" #: ../cut-n-paste/toolbar-editor/egg-toolbar-editor.c:489 msgid "Separator" msgstr "பிரிப்பான்" #: ../data/eog-app-menu.xml.h:1 ../src/eog-window.c:3785 msgid "_View" msgstr "_V பார்வை" #: ../data/eog-app-menu.xml.h:2 ../src/eog-window.c:3811 msgid "_Toolbar" msgstr "_T கருவிப்பட்டி" #: ../data/eog-app-menu.xml.h:3 ../src/eog-window.c:3814 msgid "_Statusbar" msgstr "_S நிலைப்பட்டை" #: ../data/eog-app-menu.xml.h:4 ../src/eog-window.c:3817 msgid "_Image Gallery" msgstr "_I பிம்ப சேகரிப்பு " #: ../data/eog-app-menu.xml.h:5 ../src/eog-window.c:3820 msgid "Side _Pane" msgstr "பக்க பலகம் (_P)" #: ../data/eog-app-menu.xml.h:6 ../src/eog-window.c:3799 msgid "Prefere_nces" msgstr "_n விருப்பங்கள்" #: ../data/eog-app-menu.xml.h:7 ../src/eog-window.c:3788 msgid "_Help" msgstr "_H உதவி" #: ../data/eog-app-menu.xml.h:8 msgid "_About Image Viewer" msgstr "_A இமேஜ் வ்யூயர் குறித்து" #: ../data/eog-app-menu.xml.h:9 msgid "_Quit" msgstr "வெளியேறு (_Q)" #: ../data/eog.desktop.in.in.h:1 ../src/eog-window.c:5744 ../src/main.c:173 msgid "Image Viewer" msgstr "பிம்ப காட்டி" #: ../data/eog.desktop.in.in.h:2 msgid "Browse and rotate images" msgstr "பிம்பங்களை உலாவு சுழற்று" #. Extra keywords that can be used to search for eog in GNOME Shell and Unity #: ../data/eog.desktop.in.in.h:4 msgid "Picture;Slideshow;Graphics;" msgstr "படங்கள்;லைட்ஷோ;வரகலை;" #: ../data/eog-image-properties-dialog.ui.h:1 ../src/eog-window.c:4628 msgid "Image Properties" msgstr "பிம்ப பண்புகள்" #: ../data/eog-image-properties-dialog.ui.h:2 msgid "_Previous" msgstr "(_P) முந்தைய" #: ../data/eog-image-properties-dialog.ui.h:3 msgid "_Next" msgstr "(_N) அடுத்து" #: ../data/eog-image-properties-dialog.ui.h:4 #: ../src/eog-metadata-sidebar.c:498 msgid "Name:" msgstr "பெயர்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:5 #: ../src/eog-metadata-sidebar.c:500 msgid "Width:" msgstr "அகலம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:6 #: ../src/eog-metadata-sidebar.c:502 msgid "Height:" msgstr "உயரம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:7 #: ../src/eog-metadata-sidebar.c:504 msgid "Type:" msgstr "வகை:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:8 msgid "Bytes:" msgstr "பைட்டுகள்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:9 #: ../src/eog-metadata-sidebar.c:508 msgid "Folder:" msgstr "அடைவு:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:10 #: ../src/eog-metadata-sidebar.c:496 msgid "General" msgstr "பொது" #: ../data/eog-image-properties-dialog.ui.h:11 #: ../src/eog-metadata-sidebar.c:528 msgid "Aperture Value:" msgstr "துளை மதிப்பு:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:12 #: ../src/eog-metadata-sidebar.c:531 msgid "Exposure Time:" msgstr "வெளிக்காட்டிய நேரம்" #: ../data/eog-image-properties-dialog.ui.h:13 #: ../src/eog-metadata-sidebar.c:534 msgid "Focal Length:" msgstr "குவி தூரம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:14 #: ../src/eog-metadata-sidebar.c:536 msgid "Flash:" msgstr "மின்ஒளி:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:15 #: ../src/eog-metadata-sidebar.c:540 msgid "ISO Speed Rating:" msgstr "ISO வேக அளவு:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:16 #: ../src/eog-metadata-sidebar.c:543 msgid "Metering Mode:" msgstr "மீட்டர் பாங்கு:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:17 #: ../src/eog-metadata-sidebar.c:546 msgid "Camera Model:" msgstr "காமரா மாதிரி:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:18 #: ../src/eog-metadata-sidebar.c:548 msgid "Date/Time:" msgstr "தேதி/நேரம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:19 #: ../src/eog-metadata-sidebar.c:553 msgid "Description:" msgstr "விளக்கம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:20 #: ../src/eog-metadata-sidebar.c:556 msgid "Location:" msgstr "இடம்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:21 #: ../src/eog-metadata-sidebar.c:559 msgid "Keywords:" msgstr "முக்கிய சொற்கள்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:22 #: ../src/eog-metadata-sidebar.c:561 msgid "Author:" msgstr "ஆசிரியர்:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:23 #: ../src/eog-metadata-sidebar.c:564 msgid "Copyright:" msgstr "காப்புரிமை:" #: ../data/eog-image-properties-dialog.ui.h:24 #: ../src/eog-metadata-sidebar.c:567 msgid "Details" msgstr "விவரங்கள்" #: ../data/eog-image-properties-dialog.ui.h:25 #: ../src/eog-metadata-sidebar.c:524 msgid "Metadata" msgstr "மெடாதரவு" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:1 msgid "Save As" msgstr "இப்படி சேமி" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:3 #, no-c-format msgid "%f: original filename" msgstr "%f: ஆரம்ப கோப்பின் பெயர்" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:5 #, no-c-format msgid "%n: counter" msgstr "%n: எண்ணி" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:6 msgid "Filename format:" msgstr "கோப்பு பெயர் வடிவமைப்பு:" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:7 msgid "Choose a folder" msgstr "ஒரு அடைவை தேர்ந்தெடுக்கவும்" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:8 msgid "Destination folder:" msgstr "இலக்கு அடைவு:" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:9 msgid "File Path Specifications" msgstr "கோப்பின் பாதை குறிப்புகள்" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:10 msgid "Start counter at:" msgstr "எண்ணிக்கையை இங்கே துவங்கு:" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:11 msgid "Replace spaces with underscores" msgstr "இடைவெளிகளை அடிக்கோடுகளாக மாற்று" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:12 msgid "Options" msgstr "விருப்பங்கள்" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:13 msgid "Rename from:" msgstr "இதிலிருந்து மறுபெயரிடு:" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:14 msgid "To:" msgstr "இது வரை:" #: ../data/eog-multiple-save-as-dialog.ui.h:15 msgid "File Name Preview" msgstr "கோப்பின் பெயர் முன்தோற்றம்" #: ../data/eog-preferences-dialog.ui.h:1 msgid "Preferences" msgstr "விருப்பங்கள்" #: ../data/eog-preferences-dialog.ui.h:2 msgid "Image Enhancements" msgstr "பிம்ப மேம்பாடுகள்" #: ../data/eog-preferences-dialog.ui.h:3 msgid "Smooth images when zoomed-_out" msgstr "(_o) படத்தை விலகி பார்க்கும் போது பிம்பத்தை சீராக்கு" #: ../data/eog-preferences-dialog.ui.h:4 msgid "Smooth images when zoomed-_in" msgstr "(_i) படத்தை அணுகி பார்க்கும் போது பிம்பத்தை சீராக்கு" #: ../data/eog-preferences-dialog.ui.h:5 msgid "_Automatic orientation" msgstr "(_A) தானியங்கி ஆற்றுப்படுத்தல்" #: ../data/eog-preferences-dialog.ui.h:6 msgid "Background" msgstr "பின்னனி" #: ../data/eog-preferences-dialog.ui.h:7 msgid "As custom color:" msgstr "தனிப்பயன் வண்ணமாக:" #: ../data/eog-preferences-dialog.ui.h:8 #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:3 msgid "Background Color" msgstr "பின்னணி வண்ணம்" #: ../data/eog-preferences-dialog.ui.h:9 msgid "Transparent Parts" msgstr "ஊடு தெரியும் பகுதிகள்" #: ../data/eog-preferences-dialog.ui.h:10 msgid "As check _pattern" msgstr "(_p) கட்ட தோரணியாக" #: ../data/eog-preferences-dialog.ui.h:11 msgid "As custom c_olor:" msgstr "(_o) தனிப்பயன் வண்ணமாக:" #: ../data/eog-preferences-dialog.ui.h:12 msgid "Color for Transparent Areas" msgstr "ஊடு தெரியும் இடங்களின் வண்ணம்" #: ../data/eog-preferences-dialog.ui.h:13 msgid "As _background" msgstr "(_b) பின்னனி" #: ../data/eog-preferences-dialog.ui.h:14 msgid "Image View" msgstr "பிம்ப காட்சி" #: ../data/eog-preferences-dialog.ui.h:15 msgid "Image Zoom" msgstr "பிம்ப அளவு மாற்றம்" #: ../data/eog-preferences-dialog.ui.h:16 msgid "E_xpand images to fit screen" msgstr "(_x) திரையில் பொருந்தும் படி பிம்பத்தை பெரிதாக்குக" #: ../data/eog-preferences-dialog.ui.h:17 msgid "Sequence" msgstr "வரிசைமுறை" #. I18N: This sentence will be displayed above a horizonzal scale to select a number of seconds in eog's preferences dialog. #: ../data/eog-preferences-dialog.ui.h:19 msgid "_Time between images:" msgstr "_T பிம்பங்களுக்கு இடையில் நேரம்:" #: ../data/eog-preferences-dialog.ui.h:20 msgid "_Loop sequence" msgstr "(_L) லூப் வரிசைமுறை" #: ../data/eog-preferences-dialog.ui.h:21 msgid "Slideshow" msgstr "படவில்லை காட்சி" #: ../data/eog-preferences-dialog.ui.h:22 msgid "Plugins" msgstr "சொருகுபொருள்கள்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:1 msgid "Automatic orientation" msgstr "தானியங்கி ஆற்றுப்படுத்தல்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:2 msgid "" "Whether the image should be rotated automatically based on EXIF orientation." msgstr "" "பிம்பத்தை EXIF ஆற்றுப்படுத்தலை ஆதாரமாக கொண்டு தானியங்கியாக சுழற்ற வேண்டுமா?" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:4 msgid "" "The color that is used to fill the area behind the image. If the use-" "background-color key is not set, the color is determined by the active GTK+ " "theme instead." msgstr "" "பிம்பத்தின் பின்னணியில் உள்ள இடத்தை நிரப்ப பயன்படுத்த நிறம். பின்னணி நிறத்தை " "பயன்படுத்து " "விசை அமைக்கப்படா விட்டால் நடப்பில் உள்ள ஜிடிகே+ இன் கருத்துப்படி " "அமைக்கப்படும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:5 msgid "Interpolate Image" msgstr "பிம்பத்தை இடைச்சொருகுக" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:6 msgid "" "Whether the image should be interpolated on zoom-out. This leads to better " "quality but is somewhat slower than non-interpolated images." msgstr "" "விலகல் போது பிம்பத்தை இடைச்செருக வேண்டுமா வேண்டாமா. இதனால் தரம் அதிகமான, " "ஆனால் " "இடைசெருகல் இல்லாத பிம்பத்தை விட மெதுவாக பிம்பம் கிடைக்கும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:7 msgid "Extrapolate Image" msgstr "பிம்பத்தை புறச்செருகல் செய்க" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:8 msgid "" "Whether the image should be extrapolated on zoom-in. This leads to blurry " "quality and is somewhat slower than non-extrapolated images." msgstr "" "அணுகல் போது பிம்பத்தை புறச்செருக வேண்டுமா வேண்டாமா. இதனால் தெளிவு குறைவான, " "புறச்செருகாத பிம்பத்தை விட மெதுவாக பிம்பம் கிடைக்கும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:9 msgid "Transparency indicator" msgstr "ஊடு தெரிதல் காட்டி" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:10 msgid "" "Determines how transparency should be indicated. Valid values are " "CHECK_PATTERN, COLOR and NONE. If COLOR is chosen, then the trans-color key " "determines the color value used." msgstr "" "எவ்வளவு ஒளிபுகும் தன்மை காட்டப்பட வேண்டும் என்பதை கண்டறியும். செல்லகூடிய " "மதிப்புகள் " "CHECK_PATTERN, COLOR மற்றும் NONE. COLOR தேர்வு செய்யப்பட்டால் trans-color " "விசை " "பயன்படுத்தப்படும்வண்ணத்தின் மதிப்பை கணக்கிடும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:11 msgid "Scroll wheel zoom" msgstr "சக்கர உருட்டு பார்வை அணுகல்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:12 msgid "Whether the scroll wheel should be used for zooming." msgstr "உருளை சக்கரத்தை அணுகலுக்கு பயன்படுத்த வேண்டுமா இல்லையா?" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:13 msgid "Zoom multiplier" msgstr "அணுகல் பெருக்கி" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:15 #, no-c-format msgid "" "The multiplier to be applied when using the mouse scroll wheel for zooming. " "This value defines the zooming step used for each scroll event. For example, " "0.05 results in a 5% zoom increment for each scroll event and 1.00 result in " "a 100% zoom increment." msgstr "" "சக்கர உருளையால் அணுகிப் பார்க்க பயன் படும் பெருக்கி. இந்த மதிப்பு ஒவ்வொரு " "உருட்டுக்குமான " "அணுகல் படியை வரையறுக்கிறது. உதாரணமாக 0.05 என்பது ஒவ்வொரு உருட்டுக்கும் 5% " "அணுகல் " "அதிகரிப்பு. 1.00 என்பது 100% அணுகல் அதிகரிப்பு." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:16 msgid "Transparency color" msgstr "ஊடு தெரிதல் வண்ணம்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:17 msgid "" "If the transparency key has the value COLOR, then this key determines the " "color which is used for indicating transparency." msgstr "" "ஒளிபுகும் விசையின் மதிப்பு COLOR ஆக இருந்தால், விசை ஒளிபுகும் தன்மை காட்டப்பட " "வேண்டிய " "வண்ணத்தை தேர்வு செய்யும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:18 msgid "Use a custom background color" msgstr "தனிப்பயன் பின்னணி வண்ணம் பயன்படுத்து" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:19 msgid "" "If this is active, the color set by the background-color key will be used to " "fill the area behind the image. If it is not set, the current GTK+ theme " "will determine the fill color." msgstr "" "இது செயலில் உள்ள நிற தொகுதியானால் பின்னணி நிற விசை பிம்பத்தின் பின்னணியில் " "உள்ள இடத்தை " "நிரப்ப பயன்படுத்தும். விசை அமைக்கப்படா விட்டால் நடப்பில் உள்ள ஜிடிகே+ இன் " "கருத்துப்படி " "அமைக்கப்படும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:20 msgid "Loop through the image sequence" msgstr "பிம்ப வரிசையில் மீண்டும் முயலவும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:21 msgid "Whether the sequence of images should be shown in an endless loop." msgstr "முடிவற்ற சுற்றில் பிம்பங்களை வரிசையாக காட்ட வேண்டுமா இல்லையா." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:23 #, no-c-format msgid "Allow zoom greater than 100% initially" msgstr "100% மேல் பெரிதாக்குவதற்கு தொடக்கத்தில் அனுமதிக்கவும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:24 msgid "" "If this is set to FALSE small images will not be stretched to fit into the " "screen initially." msgstr "" "இதை பொய் என அமைத்தால் சிறிய பிம்பங்கள் திரையில் பொருந்தும் அளவிற்கு " "அமைக்கப்படும்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:25 msgid "Delay in seconds until showing the next image" msgstr "அடுத்த பிம்பத்தைக் காண்பிப்பதற்கு தாமதம் (நொடிகளில்)" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:26 msgid "" "A value greater than 0 determines the seconds an image stays on screen until " "the next one is shown automatically. Zero disables the automatic browsing." msgstr "" "0 க்கும் மேற்பட்ட மதிப்புகள் அடுத்ததை காட்டுவதற்கு முன் பிம்பம் எவ்வளவு நேரம் " "திரையில் " "இருக்கும் என்பதை நொடிகளில் காட்டும். 0 தானியங்கி உலாவலை செயலிழக்க வைக்கும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:27 msgid "Show/Hide the window toolbar." msgstr "சாளர கருவிப்பட்டையை காட்டுக/மறைக்கவும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:28 msgid "Show/Hide the window statusbar." msgstr "சாளர நிலைப்பட்டையை காட்டுக/மறைக்கவும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:29 msgid "Show/Hide the image gallery pane." msgstr "பிம்ப சேகரிப்பு பலகத்தை காட்டு/மறை." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:30 msgid "" "Image gallery pane position. Set to 0 for bottom; 1 for left; 2 for top; 3 " "for right." msgstr "" "பிம்ப சேமிப்பு பலக நிலை. கீழே என்பதற்கு 0 அமைக்கவும்; இடது 1; மேலே 2; வலது 3." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:31 msgid "Whether the image gallery pane should be resizable." msgstr "பிம்ப சேகரிப்பு பலகம் மறு அளவு ஆக்க இயல வேண்டுமா இல்லையா?" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:32 msgid "Show/Hide the window side pane." msgstr "சாளர பக்கப்பட்டையை காட்டுக/மறைக்கவும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:33 msgid "Show/Hide the image gallery pane scroll buttons." msgstr "பிம்ப சேகரிப்பு பலக உருளை பொத்தான்களை காட்டு/மறை." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:34 msgid "Close main window without asking to save changes." msgstr "மாற்றங்களை சேமிக்காமல் முதன்மை சாளரத்தை மூடு" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:35 msgid "Trash images without asking" msgstr "கேளாமல் பிம்பங்களை குப்பைக்கு நகர்த்துக" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:36 msgid "" "If activated, Eye of GNOME won't ask for confirmation when moving images to " "the trash. It will still ask if any of the files cannot be moved to the " "trash and would be deleted instead." msgstr "" "செயல்படுத்தினால் ஈஓஜி பிம்பங்களை குப்பைக்கு நகர்த்தும் போது உறுதிசெய்ய " "கேட்காது.ஒரு " "வேளை கோப்புகள் குப்பைக்கு நகர்த்த முடியாமல் நீக்க நேரிடும்போது மட்டுமே " "கேட்கும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:37 msgid "" "Whether the file chooser should show the user's pictures folder if no images " "are loaded." msgstr "" "படங்கள் ஏதும் ஏற்றப்படாத போது பயனரின் படங்கள் அடைவை கோப்பு தேர்வி காட்ட " "வேண்டுமா?" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:38 msgid "" "If activated and no image is loaded in the active window, the file chooser " "will display the user's pictures folder using the XDG special user " "directories. If deactivated or the pictures folder has not been set up, it " "will show the current working directory." msgstr "" "செயல் சாளரத்தில் ஒரு படமும் ஏற்றப்படாது செயல்படுத்தினால் கோப்பு தேர்வி " "எக்ஸ்டிஜி சிறப்பு " "பயனர் அடைவுகளை பயன்படுத்தி பயனரின் பட அடைவை திறக்கும். செயல்படுத்தாவிட்டால், " "அல்லது பட " "அடைவை அமைக்காவிட்டால் நடப்பு அடைவே காட்டப்படும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:39 msgid "" "Whether the metadata list in the properties dialog should have its own page." msgstr "பண்புகள் உரையாடலின் மெடா தரவுக்கு அதற்கான பக்கம் இருக்க வேண்டுமா" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:40 msgid "" "If activated, the detailed metadata list in the properties dialog will be " "moved to its own page in the dialog. This should make the dialog more usable " "on smaller screens, e.g. as used by netbooks. If disabled, the widget will " "be embedded on the \"Metadata\" page." msgstr "" "செயல்படுத்தினால் பண்புகள் உரையாடலின் விரிவான மெடா தரவு அந்த உரையாடலில் " "அதற்கான " "பக்கத்துக்கு நகர்த்தப்படும். இது நெட்புக் போன்ற சிறு கணினிகளில் உரையாடல்கள் " "மேலும் " "பயன்படுத்த முடிந்தவையாக்கும், செயல்நீக்கினால் \"Metadata\" பக்கத்தில் இந்த " "சிறு நிரல் " "பொதியப்படும்." #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:41 msgid "External program to use for editing images" msgstr "பிம்பங்களை திருத்த வெளியார்ந்த நிரல்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:42 msgid "" "The desktop file name (including the \".desktop\") of the application to use " "for editing images (when the \"Edit Image\" toolbar button is clicked). Set " "to the empty string to disable this feature." msgstr "" " (\"Edit Image\" கருவிப்பட்டை மென்மேட்டை சொடுக்கிய போது) பிம்பங்களை " "திருத்தும் நிரலை " "பயன்படுத்த மேல்மேசை கோப்பின் பெயர்( \".desktop\" உட்பட) இந்த அம்சத்தை செயல் " "நீக்க காலி " "சரத்துக்கு அமைக்கவும். " #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:43 msgid "Active plugins" msgstr "செயல்படும் செருகிகள்" #: ../data/org.gnome.eog.gschema.xml.in.in.h:44 msgid "" "List of active plugins. It doesn't contain the \"Location\" of the active " "plugins. See the .eog-plugin file for obtaining the \"Location\" of a given " "plugin." msgstr "" "செயலில் உள்ள சொருகிகளின் பட்டியல். இதில் அவற்றின் இடம் \"Location\" " "கிடையாது. ஒரு " "சொருகியைன் இடத்தை \"Location\" அறிய .eog-plugin கோப்பை பார்க்கவும்." #: ../plugins/fullscreen/fullscreen.plugin.desktop.in.h:1 msgid "Fullscreen with double-click" msgstr "இரட்டிப்பு சொடுக்கால் முழுத்திரை " #: ../plugins/fullscreen/fullscreen.plugin.desktop.in.h:2 msgid "Activate fullscreen mode with double-click" msgstr "முழுத்திரை முறைமையை இரட்டிப்பு சொடுக்கால் செயல்படுத்து " #: ../plugins/reload/eog-reload-plugin.c:74 #: ../plugins/reload/reload.plugin.desktop.in.h:1 msgid "Reload Image" msgstr "பிம்பத்தை மீள் ஏற்று" #: ../plugins/reload/eog-reload-plugin.c:76 #: ../plugins/reload/reload.plugin.desktop.in.h:2 msgid "Reload current image" msgstr "இப்போதைய படத்தை மீண்டும் ஏற்று " #: ../plugins/statusbar-date/statusbar-date.plugin.desktop.in.h:1 msgid "Date in statusbar" msgstr "நிலைப்பட்டையில் தேதிை " #: ../plugins/statusbar-date/statusbar-date.plugin.desktop.in.h:2 msgid "Shows the image date in the window statusbar" msgstr "சாளர நிலைப்பட்டையில் தேதியை காட்டுகிறது" #: ../src/eog-close-confirmation-dialog.c:171 msgid "Close _without Saving" msgstr "சேமிக்காமல் மூடு (_w)" #: ../src/eog-close-confirmation-dialog.c:217 msgid "Question" msgstr "வினா" #: ../src/eog-close-confirmation-dialog.c:398 msgid "If you don't save, your changes will be lost." msgstr "நீங்கள் சேமிக்கவில்லையென்றால், நீங்கள் செய்த மாற்றங்களை இழக்க நேரும். " #: ../src/eog-close-confirmation-dialog.c:435 #, c-format msgid "Save changes to image \"%s\" before closing?" msgstr "பிம்பம் \"%s\" க்கான மாற்றங்களை மூடும் முன் சேமிக்கலாமா?" #: ../src/eog-close-confirmation-dialog.c:642 #, c-format msgid "There is %d image with unsaved changes. Save changes before closing?" msgid_plural "" "There are %d images with unsaved changes. Save changes before closing?" msgstr[0] "" "%d பிம்பம் சேமிக்கப்படாமல் உள்ளது. மூடுவதற்கு முன் மாற்றங்களை சேமிக்க " "வேண்டுமா?" msgstr[1] "" "%d பிம்பங்கள் சேமிக்கப்படாமல் உள்ளன. மூடுவதற்கு முன் மாற்றங்களை சேமிக்க " "வேண்டுமா?" #: ../src/eog-close-confirmation-dialog.c:659 msgid "S_elect the images you want to save:" msgstr "_e சேமிக்க விரும்பும் பிம்பங்களை தேர்வு செய்க:" #. Secondary label #: ../src/eog-close-confirmation-dialog.c:678 msgid "If you don't save, all your changes will be lost." msgstr "" "நீங்கள் சேமிக்கவில்லையென்றால், உங்கள் அனைத்து மாற்றங்களையும் இழக்க நேரும். " #: ../src/eog-error-message-area.c:119 msgid "_Cancel" msgstr "_C நீக்கு" #: ../src/eog-error-message-area.c:124 ../src/eog-window.c:841 msgid "_Reload" msgstr "(_R) மீளேற்று" #: ../src/eog-error-message-area.c:129 ../src/eog-window.c:3832 msgid "Save _As…" msgstr "(_A) இப்படி சேமி..." #: ../src/eog-error-message-area.c:171 #, c-format msgid "Could not load image '%s'." msgstr "`%s' பிம்பத்தை ஏற்ற முடியவில்லை" #: ../src/eog-error-message-area.c:213 #, c-format msgid "Could not save image '%s'." msgstr "`%s' பிம்பத்தை சேமிக்க முடியவில்லை" #: ../src/eog-error-message-area.c:256 #, c-format msgid "No images found in '%s'." msgstr "'%s' இல் பிம்பங்கள் ஏதும் இல்லை." #: ../src/eog-error-message-area.c:263 msgid "The given locations contain no images." msgstr "கொடுத்த இடங்களில் பிம்பங்கள் ஏதும் இல்லை." #: ../src/eog-exif-details.c:69 msgid "Camera" msgstr "புகைப்பட கருவி" #: ../src/eog-exif-details.c:70 msgid "Image Data" msgstr "பிம்ப தகவல்" #: ../src/eog-exif-details.c:71 msgid "Image Taking Conditions" msgstr "பிம்பத்தை எடுத்த சூழ்நிலை" #: ../src/eog-exif-details.c:72 msgid "GPS Data" msgstr "ஜிபிஎஸ் தரவு" #: ../src/eog-exif-details.c:73 msgid "Maker Note" msgstr "உருவாக்கியவர் குறிப்பு" #: ../src/eog-exif-details.c:74 msgid "Other" msgstr "மற்றவை" #: ../src/eog-exif-details.c:76 msgid "XMP Exif" msgstr "எக்ஸ்எம்பி(XMP) Exif" #: ../src/eog-exif-details.c:77 msgid "XMP IPTC" msgstr "எக்ஸ்எம்பி(XMP) ஐபிடிசி(IPTC)" #: ../src/eog-exif-details.c:78 msgid "XMP Rights Management" msgstr "எக்ஸ்எம்பி(XMP) உரிமை மேலாண்மை" #: ../src/eog-exif-details.c:79 msgid "XMP Other" msgstr "எக்ஸ்எம்பி மற்றவை" #: ../src/eog-exif-details.c:253 msgid "Tag" msgstr "குறி" #: ../src/eog-exif-details.c:260 msgid "Value" msgstr "மதிப்பு" #: ../src/eog-exif-details.c:422 msgid "North" msgstr "வடக்கு" #: ../src/eog-exif-details.c:425 msgid "East" msgstr "கிழக்கு" #: ../src/eog-exif-details.c:428 msgid "West" msgstr "மேற்கு" #: ../src/eog-exif-details.c:431 msgid "South" msgstr "தெற்கு" #. A strftime-formatted string, to display the date the image was taken. #: ../src/eog-exif-util.c:120 ../src/eog-exif-util.c:160 msgid "%a, %d %B %Y %X" msgstr "%a, %d %B %Y %X" #. A strftime-formatted string, to display the date the image was taken, for the case we don't have the time. #: ../src/eog-exif-util.c:154 msgid "%a, %d %B %Y" msgstr "%a, %d %B %Y" #. TRANSLATORS: This is the actual focal length used when #. the image was taken. #: ../src/eog-exif-util.c:251 #, c-format msgid "%.1f (lens)" msgstr "%.1f (lens)" #. Print as float to get a similar look as above. #. TRANSLATORS: This is the equivalent focal length assuming #. a 35mm film camera. #: ../src/eog-exif-util.c:262 #, c-format msgid "%.1f (35mm film)" msgstr "%.1f (35மிமி பிலிம்)" #: ../src/eog-file-chooser.c:126 msgid "File format is unknown or unsupported" msgstr "கோப்பு ஒழுங்கு தெரியாதது அல்லது ஆதரவு இல்லாதது" #: ../src/eog-file-chooser.c:131 msgid "" "Image Viewer could not determine a supported writable file format based on " "the filename." msgstr "" "கோப்புப் பெயர் கொண்டு பிம்ப காட்டியால் ஆதரவுள்ள எழுதக்கூடிய கோப்பு ஒழுங்கை " "நிர்ணயிக்க " "முடியவில்லை." #: ../src/eog-file-chooser.c:132 msgid "Please try a different file extension like .png or .jpg." msgstr "" "தயவு செய்து .png அல்லது .jpg. போன்ற கோப்பு விரிவாக்கத்தை பயன்படுத்தவும்." #. Filter name: First description then file extension, eg. "The PNG-Format (*.png)". #: ../src/eog-file-chooser.c:167 #, c-format msgid "%s (*.%s)" msgstr "%s (*.%s)" #: ../src/eog-file-chooser.c:219 msgid "All files" msgstr "அணைத்து கோப்புகளும்" #: ../src/eog-file-chooser.c:224 msgid "Supported image files" msgstr "ஆதரவுள்ள பிம்ப கோப்புகள்" #. Pixel size of image: width x height in pixel #: ../src/eog-file-chooser.c:296 ../src/eog-metadata-sidebar.c:235 #: ../src/eog-metadata-sidebar.c:239 ../src/eog-properties-dialog.c:138 #: ../src/eog-properties-dialog.c:140 ../src/eog-thumb-view.c:519 msgid "pixel" msgid_plural "pixels" msgstr[0] "பிக்ஸல்" msgstr[1] "பிக்ஸல்" #: ../src/eog-file-chooser.c:466 msgid "Open Image" msgstr "பிம்பத்தை திற" #: ../src/eog-file-chooser.c:474 msgid "Save Image" msgstr "பிம்பத்தை சேமி" #: ../src/eog-file-chooser.c:482 msgid "Open Folder" msgstr "அடைவை திறக்கவும்" #: ../src/eog-image.c:615 #, c-format msgid "Transformation on unloaded image." msgstr "ஏற்றப்படாத பிம்பத்தை மாற்றுதல்." #: ../src/eog-image.c:643 #, c-format msgid "Transformation failed." msgstr "உருமாற்றுதல் தோல்வியுற்றது." #: ../src/eog-image.c:1104 #, c-format msgid "EXIF not supported for this file format." msgstr "இந்த கோப்பு வடிவத்திற்கு EXIF துணையில்லை." #: ../src/eog-image.c:1253 #, c-format msgid "Image loading failed." msgstr "பிம்ப ஏற்றம் தோல்வியுற்றது." #: ../src/eog-image.c:1834 ../src/eog-image.c:1954 #, c-format msgid "No image loaded." msgstr "பிம்பம் ஏதும் ஏற்றப்படவில்லை." #: ../src/eog-image.c:1842 ../src/eog-image.c:1963 #, c-format msgid "You do not have the permissions necessary to save the file." msgstr "இந்த கோப்பினை சேமிக்க உங்களுக்குத் தேவையான அனுமதிகள் இல்லை." #: ../src/eog-image.c:1852 ../src/eog-image.c:1974 #, c-format msgid "Temporary file creation failed." msgstr "தற்காலிக கோப்பு உருவாக்கம் தோல்வியில் முடிந்தது" #: ../src/eog-image-jpeg.c:375 #, c-format msgid "Couldn't create temporary file for saving: %s" msgstr "இதனை சேமிப்பதற்கு தற்காலிக கோப்பு படைக்கமுடியவில்லை: %s" #: ../src/eog-image-jpeg.c:394 #, c-format msgid "Couldn't allocate memory for loading JPEG file" msgstr "JPEG கோப்பை ஏற்றுவதற்கு நினைவகத்தை ஒதுக்கி வைக்க முடியவில்லை" #: ../src/eog-metadata-sidebar.c:248 ../src/eog-properties-dialog.c:155 msgid "Unknown" msgstr "தெரியாத" #: ../src/eog-metadata-sidebar.c:506 msgid "File size:" msgstr "கோப்பின் அளவு:" #: ../src/eog-metadata-sidebar.c:517 ../src/eog-properties-dialog.c:674 #: ../src/eog-window.c:3836 msgid "Show the folder which contains this file in the file manager" msgstr "கோப்பு மேலாளரில் இந்த கோப்பு இருக்கும் அடைவை காட்டவும்." #: ../src/eog-preferences-dialog.c:114 #, c-format msgid "%lu second" msgid_plural "%lu seconds" msgstr[0] "%lu நொடி" msgstr[1] "%lu நொடிகள்" #: ../src/eog-print.c:371 msgid "Image Settings" msgstr "பிம்ப அமைப்பு" #: ../src/eog-print-image-setup.c:906 msgid "Image" msgstr "பிம்பம்" #: ../src/eog-print-image-setup.c:907 msgid "The image whose printing properties will be set up" msgstr "அச்சிட பண்புகளை அமைக்க வேண்டிய பிம்பம்." #: ../src/eog-print-image-setup.c:913 msgid "Page Setup" msgstr "பக்க அமைப்பு" #: ../src/eog-print-image-setup.c:914 msgid "The information for the page where the image will be printed" msgstr "பிம்பம் அச்சிடப்படும் பக்கத்திற்கு தகவல்." #: ../src/eog-print-image-setup.c:942 msgid "Position" msgstr "நிலை" #: ../src/eog-print-image-setup.c:946 msgid "_Left:" msgstr "(_L) இடது:" #: ../src/eog-print-image-setup.c:948 msgid "_Right:" msgstr "(_R) வலது:" #: ../src/eog-print-image-setup.c:949 msgid "_Top:" msgstr "(_T) மேலே:" #: ../src/eog-print-image-setup.c:950 msgid "_Bottom:" msgstr "(_B) கீழே:" #: ../src/eog-print-image-setup.c:953 msgid "C_enter:" msgstr "(_e) மையம்" #: ../src/eog-print-image-setup.c:958 msgid "None" msgstr "ஒன்றுமில்லை" #: ../src/eog-print-image-setup.c:960 msgid "Horizontal" msgstr "கிடைதிசை" #: ../src/eog-print-image-setup.c:962 msgid "Vertical" msgstr "செங்குத்து" #: ../src/eog-print-image-setup.c:964 msgid "Both" msgstr "இரண்டும்" #: ../src/eog-print-image-setup.c:980 msgid "Size" msgstr "அளவு" #: ../src/eog-print-image-setup.c:983 msgid "_Width:" msgstr "(_W) அகலம்:" #: ../src/eog-print-image-setup.c:985 msgid "_Height:" msgstr "(_H) உயரம்:" #: ../src/eog-print-image-setup.c:988 msgid "_Scaling:" msgstr "(_S) அளவு மாற்றம்:" #: ../src/eog-print-image-setup.c:999 msgid "_Unit:" msgstr "(_U) அளவை:" #: ../src/eog-print-image-setup.c:1004 msgid "Millimeters" msgstr "மில்லிமீட்டர்கள்" #: ../src/eog-print-image-setup.c:1006 msgid "Inches" msgstr "அங்குலங்கள்" #: ../src/eog-print-image-setup.c:1035 msgid "Preview" msgstr "அச்சு முன்பார்வை" #: ../src/eog-save-as-dialog-helper.c:161 msgid "as is" msgstr "இருப்பது போலவே" #. Translators: This string is displayed in the statusbar. #. * The first token is the image number, the second is total image #. * count. #. * #. * Translate to "%Id" if you want to use localized digits, or #. * translate to "%d" otherwise. #. * #. * Note that translating this doesn't guarantee that you get localized #. * digits. That needs support from your system and locale definition #. * too. #: ../src/eog-statusbar.c:131 #, c-format msgid "%d / %d" msgstr "%d / %d" #: ../src/eog-thumb-view.c:547 msgid "Taken on" msgstr "எடுக்கப்பட்ட தேதி" #: ../src/eog-uri-converter.c:984 #, c-format msgid "At least two file names are equal." msgstr "குறைந்தது இரண்டு கோப்புகளின் பெயர்கள் சமமாக உள்ளன" #: ../src/eog-util.c:68 msgid "Could not display help for Image Viewer" msgstr "இமேஜ் வ்யூவர் க்கு உதவியை காட்ட முடியவில்லை" #: ../src/eog-util.c:116 msgid " (invalid Unicode)" msgstr " (தவறான யூனிகோட்)" #. Translators: This is the string displayed in the statusbar #. * The tokens are from left to right: #. * - image width #. * - image height #. * - image size in bytes #. * - zoom in percent #: ../src/eog-window.c:535 #, c-format msgid "%i × %i pixel %s %i%%" msgid_plural "%i × %i pixels %s %i%%" msgstr[0] "%i × %i பிக்ஸல் %s %i%%" msgstr[1] "%i x %i பிக்ஸல்கள் %s %i%%" #: ../src/eog-window.c:843 ../src/eog-window.c:2780 msgctxt "MessageArea" msgid "Hi_de" msgstr " _d மறை" #. The newline character is currently necessary due to a problem #. * with the automatic line break. #: ../src/eog-window.c:853 #, c-format msgid "" "The image \"%s\" has been modified by an external application.\n" "Would you like to reload it?" msgstr "" " பிம்பம் \"%s\" வெளியார்ந்த நிரலால் மாற்றப்பட்டது\n" " அதை மீண்டும் ஏற்ற விருப்பமா? " #: ../src/eog-window.c:1017 #, c-format msgid "Use \"%s\" to open the selected image" msgstr "தேர்ந்தெடுத்த பிம்பத்தை திறக்க \"%s\" ஐ பயன்படுத்துக" #. Translators: This string is displayed in the statusbar #. * while saving images. The tokens are from left to right: #. * - the original filename #. * - the current image's position in the queue #. * - the total number of images queued for saving #: ../src/eog-window.c:1173 #, c-format msgid "Saving image \"%s\" (%u/%u)" msgstr "\"%s\" பிம்பம் சேமிக்கப்படுகின்றது (%u/%u)" #: ../src/eog-window.c:1555 #, c-format msgid "Opening image \"%s\"" msgstr "பிம்பம் திறக்கப்படுகின்றது \"%s\" " #: ../src/eog-window.c:2039 msgid "Viewing a slideshow" msgstr "முன்வைப்பை காணல்" #: ../src/eog-window.c:2264 #, c-format msgid "" "Error printing file:\n" "%s" msgstr "" "கோப்பை அச்சிடும் போது பிழை:\n" "%s" #: ../src/eog-window.c:2563 msgid "Toolbar Editor" msgstr "கருவிப்பட்டி திருத்தி" #: ../src/eog-window.c:2566 msgid "_Reset to Default" msgstr "முன்னிருப்புக்கு்மீமீ ட்ட(_R)ரை " #: ../src/eog-window.c:2727 ../src/eog-window.c:2742 msgid "Error launching System Settings: " msgstr "கணினி அமைப்புகளை துவக்கும்போது பிழை: " #. I18N: When setting mnemonics for these strings, watch out to not #. clash with mnemonics from eog's menubar #: ../src/eog-window.c:2778 msgid "_Open Background Preferences" msgstr "_O பின்னணி விருப்பங்களை திற " #. The newline character is currently necessary due to a problem #. * with the automatic line break. #: ../src/eog-window.c:2794 #, c-format msgid "" "The image \"%s\" has been set as Desktop Background.\n" "Would you like to modify its appearance?" msgstr "" "பிம்பம் \"%s\" மேல்மேசை பின்னணியாக வைக்கப்பட்டுள்ள து\n" " அதன் தோற்றத்தை மாற்ற விருப்பமா? " #: ../src/eog-window.c:3261 msgid "Saving image locally…" msgstr "படத்தை உள்ளமைவாக சேமிக்கிறது" #: ../src/eog-window.c:3341 #, c-format msgid "" "Are you sure you want to move\n" "\"%s\" to the trash?" msgstr "" "நீங்கள் நிச்சயமாக\n" "\"%s\" ஐ குப்பைக்கு நகர்த்த வேண்டுமா?" #: ../src/eog-window.c:3344 #, c-format msgid "" "A trash for \"%s\" couldn't be found. Do you want to remove this image " "permanently?" msgstr "" "ஒரு குப்பை \"%s\"க்கு தேட முடியவில்லை. இந்த படத்தை நிரந்தரமாக நீக்க வேண்டுமா?" #: ../src/eog-window.c:3349 #, c-format msgid "" "Are you sure you want to move\n" "the selected image to the trash?" msgid_plural "" "Are you sure you want to move\n" "the %d selected images to the trash?" msgstr[0] "" "நீங்கள் தேர்ந்தெடுத்த பிம்பத்தை\n" "குப்பை தொட்டிக்கு நகர்த்த வேண்டுமா?" msgstr[1] "" "நீங்கள் தேர்ந்தெடுத்த பிம்பங்கள்\n" "%d ஐ குப்பை தொட்டிக்கு நகர்த்த வேண்டுமா?" #: ../src/eog-window.c:3354 msgid "" "Some of the selected images can't be moved to the trash and will be removed " "permanently. Are you sure you want to proceed?" msgstr "" "சில தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை குப்பைக்கு நகர்த்த முடியவில்லை அவை நிரந்தரமாக " "நீக்கப்படும். " "அதனை செய்ய வேண்டுமா?" #: ../src/eog-window.c:3371 ../src/eog-window.c:3862 ../src/eog-window.c:3886 msgid "Move to _Trash" msgstr "_T குப்பைக்கு நகர்த்து" #: ../src/eog-window.c:3373 msgid "_Do not ask again during this session" msgstr "(_D) மீண்டும் இந்த அமர்வில் கேட்காதே" #: ../src/eog-window.c:3418 ../src/eog-window.c:3432 #, c-format msgid "Couldn't access trash." msgstr "குப்பை தொட்டியை அணுக முடியவில்லை" #: ../src/eog-window.c:3440 #, c-format msgid "Couldn't delete file" msgstr "கோப்பினை சேமிக்க முடியவில்லை" #: ../src/eog-window.c:3536 #, c-format msgid "Error on deleting image %s" msgstr "பிம்பத்தை நீக்கும் போது பிழை %s" #: ../src/eog-window.c:3783 msgid "_Image" msgstr "_I பிம்பம்" #: ../src/eog-window.c:3784 msgid "_Edit" msgstr "_E திருத்து" #: ../src/eog-window.c:3786 msgid "_Go" msgstr "_G செல்க" #: ../src/eog-window.c:3787 msgid "_Tools" msgstr "_T கருவிகள்" #: ../src/eog-window.c:3790 msgid "_Open…" msgstr "(_O) திற" #: ../src/eog-window.c:3791 msgid "Open a file" msgstr "ஓர் கோப்பை திறக்கவும்" #: ../src/eog-window.c:3793 msgid "_Close" msgstr "_C மூடு" #: ../src/eog-window.c:3794 msgid "Close window" msgstr "சாளரத்தை மூடு" #: ../src/eog-window.c:3796 msgid "T_oolbar" msgstr "_o கருவிப்பட்டி" #: ../src/eog-window.c:3797 msgid "Edit the application toolbar" msgstr "பயன்பாட்டு கருவிப்பட்டையை திருத்துக" #: ../src/eog-window.c:3800 msgid "Preferences for Image Viewer" msgstr "இமேஜ் வ்யூவர் க்கு விருப்பங்கள்" #: ../src/eog-window.c:3802 msgid "_Contents" msgstr "_C உள்ளடக்கங்கள்" #: ../src/eog-window.c:3803 msgid "Help on this application" msgstr "இந்த செயல்பாட்டுக்கான உதவி" #: ../src/eog-window.c:3805 msgid "_About" msgstr "_A பற்றி" #: ../src/eog-window.c:3806 msgid "About this application" msgstr "இந்த பயன்பாடு பற்றி" #: ../src/eog-window.c:3812 msgid "Changes the visibility of the toolbar in the current window" msgstr "நடப்பு சாளரத்தில் கருவிப்பட்டையின் தெரிதலை மாற்றுகிறது" #: ../src/eog-window.c:3815 msgid "Changes the visibility of the statusbar in the current window" msgstr "நடப்பு சாளரத்தில் நிலைப்பட்டையின் தெரிதலை மாற்றுகிறது" #: ../src/eog-window.c:3818 msgid "Changes the visibility of the image gallery pane in the current window" msgstr "நடப்பு சாளரத்தில் பிம்ப சேகரிப்பு பலக தெரிதலை மாற்றுகிறது" #: ../src/eog-window.c:3821 msgid "Changes the visibility of the side pane in the current window" msgstr "நடப்பு சாளரத்தில் நிலைப்பட்டையின் தெரிதலை மாற்றுகிறது" #: ../src/eog-window.c:3826 msgid "_Save" msgstr "_S சேமிக்கவும்" #: ../src/eog-window.c:3827 msgid "Save changes in currently selected images" msgstr "தேர்ந்தெடுத்த பிம்பத்தில் மாற்றங்களை சேமிக்கவும் " #: ../src/eog-window.c:3829 msgid "Open _with" msgstr "_w இதனுடன் திறக்க" #: ../src/eog-window.c:3830 msgid "Open the selected image with a different application" msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தை வேறு ஒரு பயன்பாட்டால் திற" #: ../src/eog-window.c:3833 msgid "Save the selected images with a different name" msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தை வேறு ஒரு பெயரால் சேமி" #: ../src/eog-window.c:3835 msgid "Show Containing _Folder" msgstr "_F அடக்கிய அடைவை காட்டவும்" #: ../src/eog-window.c:3838 msgid "_Print…" msgstr "_P அச்சிடு." #: ../src/eog-window.c:3839 msgid "Print the selected image" msgstr "தேர்ந்தெடுத்த பிம்பத்தை அச்சிடவும்" #: ../src/eog-window.c:3841 msgid "Prope_rties" msgstr "_r பண்புகள்" #: ../src/eog-window.c:3842 msgid "Show the properties and metadata of the selected image" msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் பண்புகள் மற்றும் மெடாதரவையும் காட்டுக" #: ../src/eog-window.c:3844 msgid "_Undo" msgstr "_U தவிர்" #: ../src/eog-window.c:3845 msgid "Undo the last change in the image" msgstr "படத்தில் கடைசி மாற்றத்தை செயல்நீக்கு" #: ../src/eog-window.c:3847 msgid "Flip _Horizontal" msgstr "(_H) கிடைதிசையாக திருப்புக" #: ../src/eog-window.c:3848 msgid "Mirror the image horizontally" msgstr "படத்தை கிடையில் கண்ணாடி பிம்பம் போல் காட்டு" #: ../src/eog-window.c:3850 msgid "Flip _Vertical" msgstr "(_V) செங்குத்தாக திருப்புக" #: ../src/eog-window.c:3851 msgid "Mirror the image vertically" msgstr "படத்தை செங்குத்தில் கண்ணாடி பிம்பம் போல் காட்டு" #: ../src/eog-window.c:3853 msgid "_Rotate Clockwise" msgstr "(_R) நேர்திசையில் சுழற்றவும்" #: ../src/eog-window.c:3854 msgid "Rotate the image 90 degrees to the right" msgstr "படத்தை 90 பாகைகள் வலமாக சுற்றுக" #: ../src/eog-window.c:3856 msgid "Rotate Counterc_lockwise" msgstr "(_l) எதிர்திசையில் சுழற்றவும்" #: ../src/eog-window.c:3857 msgid "Rotate the image 90 degrees to the left" msgstr "படத்தை 90 பாகைகள் இடமாக சுற்றுக" #: ../src/eog-window.c:3859 msgid "Set as Wa_llpaper" msgstr "_l திரை பின்னணியாக அமைக்கவும்" #: ../src/eog-window.c:3860 msgid "Set the selected image as the wallpaper" msgstr "தேர்வு செய்யப்பட்ட படத்தை திரை பின்னணியாக்கு" #: ../src/eog-window.c:3863 msgid "Move the selected image to the trash folder" msgstr "தேர்வு செய்யப்பட்ட உருப்படியை குப்பை அடைவுக்கு நகர்த்து" #: ../src/eog-window.c:3865 msgid "_Copy" msgstr "நகல் (_C)" #: ../src/eog-window.c:3866 msgid "Copy the selected image to the clipboard" msgstr "தேர்வு செய்யப்பட்ட பிம்பத்தை ஒட்டுப்பலகைக்கு படியெடு" #: ../src/eog-window.c:3868 ../src/eog-window.c:3877 ../src/eog-window.c:3880 msgid "_Zoom In" msgstr "(_Z) அணுகிப் பார்" #: ../src/eog-window.c:3869 ../src/eog-window.c:3878 msgid "Enlarge the image" msgstr "படத்தை பெரிதாக்கு" #: ../src/eog-window.c:3871 ../src/eog-window.c:3883 msgid "Zoom _Out" msgstr "(_O) விலகிப் பார்" #: ../src/eog-window.c:3872 ../src/eog-window.c:3881 ../src/eog-window.c:3884 msgid "Shrink the image" msgstr "படத்தை சுருக்கவும் " #: ../src/eog-window.c:3874 msgid "_Normal Size" msgstr "(_N) இயல்பான அளவு" #: ../src/eog-window.c:3875 msgid "Show the image at its normal size" msgstr "படத்தை இயல்பான அளவில் காட்டு" #: ../src/eog-window.c:3892 msgid "_Fullscreen" msgstr "(_F) முழுத்திரையில்" #: ../src/eog-window.c:3893 msgid "Show the current image in fullscreen mode" msgstr "இப்போதைய படத்தை முழுத்திரை பாங்கில் காட்டுக" #: ../src/eog-window.c:3895 msgid "Pause Slideshow" msgstr "படவில்லை காட்சியை தாமதி" #: ../src/eog-window.c:3896 msgid "Pause or resume the slideshow" msgstr "படவில்லை காட்சியை தாமதி / மீள்துவக்கு" #: ../src/eog-window.c:3898 msgid "_Best Fit" msgstr "(_B) நல்ல பொருத்தம்" #: ../src/eog-window.c:3899 msgid "Fit the image to the window" msgstr "படத்தை சாளரத்தில் பொருத்தவும்" #: ../src/eog-window.c:3904 ../src/eog-window.c:3919 msgid "_Previous Image" msgstr "(_P) முந்தைய பிம்பம்" #: ../src/eog-window.c:3905 msgid "Go to the previous image of the gallery" msgstr "பட சேகரிப்பில் முந்தைய படத்துக்கு போ" #: ../src/eog-window.c:3907 msgid "_Next Image" msgstr "(_N) அடுத்த பிம்பம்" #: ../src/eog-window.c:3908 msgid "Go to the next image of the gallery" msgstr "பட சேகரிப்பில் அடுத்த படத்துக்கு போ" #: ../src/eog-window.c:3910 ../src/eog-window.c:3922 msgid "_First Image" msgstr "(_F) ஆரம்ப பிம்பம்" #: ../src/eog-window.c:3911 msgid "Go to the first image of the gallery" msgstr "பட சேகரிப்பில் முதல் படத்துக்கு போ" #: ../src/eog-window.c:3913 ../src/eog-window.c:3925 msgid "_Last Image" msgstr "(_L) கடைசி பிம்பம்" #: ../src/eog-window.c:3914 msgid "Go to the last image of the gallery" msgstr "பட சேகரிப்பில் கடைசி படத்துக்கு போ" #: ../src/eog-window.c:3916 msgid "_Random Image" msgstr "_R குறிப்பில்லா பிம்பம்" #: ../src/eog-window.c:3917 msgid "Go to a random image of the gallery" msgstr "பட சேகரிப்பில் குறிப்பில்லாது ஒரு படத்துக்கு போ" #: ../src/eog-window.c:3931 msgid "S_lideshow" msgstr "_l படவில்லை காட்சி" #: ../src/eog-window.c:3932 msgid "Start a slideshow view of the images" msgstr "பட வரிசை காட்சி ஒன்றை துவக்கு" #: ../src/eog-window.c:4000 msgid "Previous" msgstr "முந்தைய" #: ../src/eog-window.c:4004 msgid "Next" msgstr "அடுத்து" #: ../src/eog-window.c:4008 msgid "Right" msgstr "வலது" #: ../src/eog-window.c:4011 msgid "Left" msgstr "இடது" #: ../src/eog-window.c:4014 msgid "Show Folder" msgstr "அடைவை காட்டவும்" #: ../src/eog-window.c:4017 msgid "In" msgstr "உள்ளே" #: ../src/eog-window.c:4020 msgid "Out" msgstr "வெளியே" #: ../src/eog-window.c:4023 msgid "Normal" msgstr "இயல்பான" #: ../src/eog-window.c:4026 msgid "Fit" msgstr "பொருத்து" #: ../src/eog-window.c:4029 msgid "Gallery" msgstr "பிம்ப சேகரிப்பு " #: ../src/eog-window.c:4046 msgctxt "action (to trash)" msgid "Trash" msgstr "குப்பை" #: ../src/eog-window.c:4412 #, c-format msgid "Edit the current image using %s" msgstr "%s ஐ பயன்படுத்தி பிம்பத்தை திருத்துக" #: ../src/eog-window.c:4414 msgid "Edit Image" msgstr "பிம்பத்தை திருத்துக" #: ../src/eog-window.c:5747 msgid "The GNOME image viewer." msgstr "க்னோம் பிம்ப காட்டி" #: ../src/eog-window.c:5750 msgid "translator-credits" msgstr "I. Felix, ifelix25@gmail.com" #: ../src/main.c:71 msgid "GNOME Image Viewer" msgstr "க்னோம் பிம்ப காட்டி" #: ../src/main.c:78 msgid "Open in fullscreen mode" msgstr "முழுத்திரை பாங்கில் திறக்கவும்." #: ../src/main.c:79 msgid "Disable image gallery" msgstr "பிம்ப சேகரிப்பை செயல் நீக்கு" #: ../src/main.c:80 msgid "Open in slideshow mode" msgstr "பட வில்லை காட்சி பாங்கில் திற" #: ../src/main.c:81 msgid "Start a new instance instead of reusing an existing one" msgstr "இருப்பில் உள்ளதை பயனாக்குவது தவிர்த்து புதியது துவக்கு " #: ../src/main.c:82 msgid "" "Open in a single window, if multiple windows are open the first one is used" msgstr "" "ஒற்றை சாளரத்தில் திறக்கவும், பல சாளரங்கள் திறந்து இருப்பின் முதலாவது பயனாகும்" #: ../src/main.c:84 msgid "Show the application's version" msgstr "இப்பயன்பாட்டின் பதிப்பைக் காட்டு" #: ../src/main.c:116 msgid "[FILE…]" msgstr "[FILE...]" #. I18N: The '%s' is replaced with eog's command name. #: ../src/main.c:129 #, c-format msgid "Run '%s --help' to see a full list of available command line options." msgstr "" "'%s --help' என்பதை இயக்கி இருக்கும் கட்டளை வரி விருப்பங்களை பட்டியலிடவும்." #~ msgid "Set as _Desktop Background" #~ msgstr "பணிமேடை பின்னணியாக அமை (_D)" #~ msgctxt "PrefDlgSlideSwitchPrefix" #~ msgid "_Switch image after:" #~ msgstr "(_S) இதற்குப் பிறகு பிம்பத்தை மாற்று:" #~ msgid "Eye of GNOME Preferences" #~ msgstr "ஐ ஆப் க்னோம் விருப்பங்கள்" #~ msgid "Running in fullscreen mode" #~ msgstr "முழுத்திரை பாங்கில் இயங்குகிறது" #~ msgid "_Retry" #~ msgstr "(_R)மீண்டும் முயற்சி செய்" #~ msgid "Eye of GNOME" #~ msgstr "ஐ ஆப் க்னோம்" #~ msgid "_Slideshow" #~ msgstr "(_S) பட வரிசை காட்சி " #~ msgid "All Images" #~ msgstr "அனைத்து பிம்பங்களும்" #~ msgid "Plugin" #~ msgstr "செருகி" #~ msgid "Enabled" #~ msgstr "இயலுமை ஆக்கப்பட்டது" #~ msgid "C_onfigure" #~ msgstr "_o கட்டமை" #~ msgid "A_ctivate" #~ msgstr "_c செயல்படுத்து " #~ msgid "Ac_tivate All" #~ msgstr "_t அனைத்தையும் செயல்படுத்து " #~ msgid "_Deactivate All" #~ msgstr "_D அனைத்தையும் செயல்நீக்கு " #~ msgid "Active _Plugins:" #~ msgstr "_P செயல்படும் செருகிகள்." #~ msgid "_About Plugin" #~ msgstr "(_A) செருகி பற்றி" #~ msgid "C_onfigure Plugin" #~ msgstr "(_o) செருகி வடிவமைப்பு" #~ msgid "" #~ "This program is free software; you can redistribute it and/or modify it " #~ "under the terms of the GNU General Public License as published by the " #~ "Free Software Foundation; either version 2 of the License, or (at your " #~ "option) any later version.\n" #~ msgstr "" #~ "இது இலவச மென் பொருளாகும். இலவச மென்பொருள் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஜிஎன்யு பொது " #~ "அனுமதிக்கான விதிகளின் படி இந்த 2ம் பதிப்பையோ / அல்லது அடுத்த பதிப்புகளையோ நீங்கள் " #~ "மாற்றலாம். அல்லது மீண்டும் பறிமாறலாம்..\n" #~ msgid "" #~ "This program is distributed in the hope that it will be useful, but " #~ "WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of " #~ "MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the GNU General " #~ "Public License for more details.\n" #~ msgstr "" #~ "உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த மென்பொருள் வெளியிடப்படுகிறது. ஆனால் விற்க " #~ "தகுதி,குறிப்பிட்ட செயலுக்கான தகுதி உள்பட எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. மேற் " #~ "கொண்டு விவரங்களுக்கு ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளை பார்க்கவும்.\n" #~ msgid "" #~ "You should have received a copy of the GNU General Public License along " #~ "with this program; if not, write to the Free Software Foundation, Inc., " #~ "59 Temple Place - Suite 330, Boston, MA 02111-1307, USA." #~ msgstr "" #~ "இந்த நிரலுடன் ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளின் பிரதி உங்களுக்கு கிடைத்திருக்க " #~ "வேண்டும். இல்லையானால் கீழ் கண்ட முகவரிக்கு கடிதம் எழுதவும். Free Software " #~ "Foundation, Inc., 59 Temple Place, Suite 330, Boston, MA 02111-1307 ,USA" #~ msgid "Load Image" #~ msgstr "பிம்பத்தை ஏற்று" #~ msgid "_File" #~ msgstr "_F கோப்பு" #~ msgid "Set up the page properties for printing" #~ msgstr "அச்சிட பக்க பண்புகளை அமை" #~ msgid "Collection" #~ msgstr "சேகரிப்பு" #~ msgid "Details" #~ msgstr "விவரங்கள்" #~ msgid "Height:" #~ msgstr "உயரம்:" #~ msgid "Name:" #~ msgstr "பெயர்:" #~ msgid "Type:" #~ msgstr "வகை:" #~ msgid "Width:" #~ msgstr "அகலம்:" #~ msgid "Save _As..." #~ msgstr "_A இந்த பெயரில் சேமி... " #~ msgid "Dialogs" #~ msgstr "உரையாடல்கள்" #~ msgid "File Open Dialog" #~ msgstr "கோப்பு திறப்பு உரையாடல்" #~ msgid "Image Properties Dialog" #~ msgstr "பிம்ப பண்புகள் உரையாடல்" #~ msgid "Initially _display pictures folder if no image is loaded" #~ msgstr "_d பிம்பம் ஏதும் ஏற்றப்படவில்லையானால் முதலில் படங்கள் அடைவை காட்டவும்" #~ msgid "_Use layout for small screens" #~ msgstr "_U சிறு திரைகளுக்கு வடிவமைப்பை பயன்படுத்து" #~ msgid "Open with \"%s\"" #~ msgstr "\"%s\" உடன் திற" #~ msgid "Move to Trash" #~ msgstr "குப்பைக்கு நகர்த்து"